திரு விஜயசுந்தரம் விக்னேஸ்வரன் மரண அறிவித்தல்
vikneshvaranதிரு விஜயசுந்தரம் விக்னேஸ்வரன் மரண அறிவித்தல்

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட விஜயசுந்தரம் விக்னேஸ்வரன் அவர்கள் 04-07-2014 வெள்ளிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், விஜயசுந்தரம், காலஞ்சென்ற மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், குணரெத்தினம், சாந்தகுமாரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஞானமலர்(கவிதா) அவர்களின் அன்புக் கணவரும்,

வினுசன், கவிசன், சன்தியா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

மகேஸ்வரன்(சுவிஸ்), ரத்தினேஸ்வரன்(லண்டன்), திலகேஸ்வரன்(சுவிஸ்), ரவிக்குமார்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிரேயா, தனுஷ், பிரசன்னா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பத்மராஜி(சுவிஸ்), பஞ்சலஷ்மிதேவி(சுவிஸ்), சஜீவினி(சுவிஸ்), கேதாரகௌரி(சுவிஸ்), ஞானராஜ்(ஞானம்- சுவிஸ்), ஞானகலா(வவுனியா), சுபாசினி(கொழும்பு), சங்கீதா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பகிதரன், ராஜினி, சிவகாந்தன், ராஜிகாந்(ராஜன்) ஆகியோரின் அன்புச் சகலனும்,

பிரவின், ஜதுஷா, பிரதிஷ், அபிசன், அனிசன், அனிஷ்கா, ஜெரி, ஜெரோன், தனுசி, நிக்கேஷ், அலேக்ஷியா, அர்வின் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

பிரசாந், ரிஷி, ரிஷிகா, லிர்ஷிகா, சர்வினி, சினேகா, தனோஜன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 07/07/2014, 06:00 பி.ப — 08:00 பி.ப
முகவரி: Rouwcentrum, Plevierenlaan 2, 1931 GM Egmond aan Zee, Nederland
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 08/07/2014, 11:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: Rouwcentrum, Plevierenlaan 2, 1931 GM Egmond aan Zee, Nederland
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 09/07/2014, 06:00 பி.ப — 08:00 பி.ப
முகவரி: Rouwcentrum, Plevierenlaan 2, 1931 GM Egmond aan Zee, Nederland
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 08/07/2014, 06:00 பி.ப — 08:00 பி.ப
முகவரி: Rouwcentrum, Plevierenlaan 2, 1931 GM Egmond aan Zee, Nederland
தகனம்
திகதி: வியாழக்கிழமை 10/07/2014, 04:45 பி.ப — 06:45 பி.ப
முகவரி: Haringhuizerweg 3, 1741 Schagen, The Netherlands
தொடர்புகளுக்கு
மனைவி — நெதர்லாந்து
தொலைபேசி: +31725061060
கவிசன்(மகன்) — நெதர்லாந்து
தொலைபேசி: +31647099969
ஞானம்(மைத்துனர்) — நெதர்லாந்து
தொலைபேசி: +31685579750
மகேஸ்வரன்(சகோதரர்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41795108156
திலகேஸ்வரன்(சகோதரர்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41766831542
மாமன் மாமி — இலங்கை
தொலைபேசி: +94112390857

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu