திரு அருளாந்தம் அருமைத்துரை மரண அறிவித்தல்
arulanathamதிரு அருளாந்தம் அருமைத்துரை மரண அறிவித்தல்

வவுனியா முருகனூரைப் பிறப்பிடமாகவும், பிரான்சை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட அருளாந்தம் அருமைத்துரை அவர்கள் 03-07-2014 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அருளாந்தம் அந்தோனியப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வனும், ஞானப்பிரகாசம் திரேசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற ஞானமலர் அவர்களின் அன்புக் கணவரும்,

நோபேட்(இலங்கை), அமலன்(பிரான்ஸ்), சுபாதினி(லண்டன்), நியூட்டன்(லண்டன்), காலஞ்சென்ற யூடிற், யூஜினி(பிரான்ஸ்), காலஞ்சென்ற யூட் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற வின்சன், புஸ்பம், ஜெவதி, செல்வராணி, கமலா, பொன்றோஸ் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

யாசிந்தா(இலங்கை), அனுலா(பிரான்ஸ்), ரெட்ணசிங்கம்(லண்டன்), உமா(லண்டன்), மதி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற ஞானரெட்ணம், ஞானபுஸ்பம், ஞானாந்தி, ஞானதாஸ், காலஞ்சென்ற ஞானசீலன், ஞானராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

டிலைக்கசன், யூடிற், ஜெக்கன்(இலங்கை), லியானா, லீனஸ்(பிரான்ஸ்), அன்ருசன், ஏற்றியன், அனுஷியா(லண்டன்), ஜெல்சன், ஜெனுசன், ஜெய்சன்(லண்டன்), ஆகாஷ், மதுசா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 05/07/2014, 04:00 பி.ப — செவ்வாய்க்கிழமை 08/07/2014, 05:00 பி.ப
முகவரி: 31 Rue Paul et Camille Thomoux 93330 Neuilly-sur-Marne, France ‎
நல்லடக்கம்
திகதி: செவ்வாய்க்கிழமை 08/07/2014, 11:00 மு.ப
முகவரி: 88 Rue Paul et Camille Thomoux, Neuilly-sur-Marne, France
தொடர்புகளுக்கு
நோபேட் — இலங்கை
செல்லிடப்பேசி: +94766567398
அமலன் — பிரான்ஸ்
தொலைபேசி: +33143007067
செல்லிடப்பேசி: +33699932615
சுபதினி — பிரித்தானியா
தொலைபேசி: +441452535605
நியூட்டன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447449522543
மதி — பிரான்ஸ்
தொலைபேசி: +33143005297
செல்லிடப்பேசி: +33629042624

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu