திரு ஐயாத்துரை ஸ்ரீநவநீதகிருஷ்ணபிரசாத் மரண அறிவித்தல்
navaneethakirushnapirasathதிரு ஐயாத்துரை ஸ்ரீநவநீதகிருஷ்ணபிரசாத் மரண அறிவித்தல்

யாழ். கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட ஐயாத்துரை ஸ்ரீநவநீதகிருஷ்ணபிரசாத் அவர்கள் 03-07-2014 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை நாகரட்ணம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சிவஞானம் நாகரட்ணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜெயக்குமாரி அவர்களின் அன்புக் கணவரும்,

காயத்ரி, பிரவீன், ஆரணி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற ருக்மணிதேவி, தவமணிதேவி, ஜெயமணிதேவி, லக்ஷ்மணிதேவி, ஸ்ரீராமகிருஷ்ணபிரசாத், ஸ்ரீராதாகிருஷ்ணபிரசாத், ஸ்ரீகோபாலகிருஷ்ணபிரசாத், காலஞ்சென்ற ஸ்ரீபூபாலகிருஷ்ணபிரசாத் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அரவிந்தநாயகி, பேரின்பநாயகி, உதயகுமாரி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர், புளோமெனில் தமிழ் சங்கம்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 04/07/2014, 04:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி: Funerarium Les Batignoles, 1 Boulevard du Général Leclerc, 92110 Clichy, France
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 05/07/2014, 04:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி: Funerarium Les Batignoles, 1 Boulevard du Général Leclerc, 92110 Clichy, France
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 06/07/2014, 02:00 பி.ப — 03:00 பி.ப
முகவரி: Funerarium Les Batignoles, 1 Boulevard du Général Leclerc, 92110 Clichy, France
கிரியை
திகதி: திங்கட்கிழமை 07/07/2014, 12:00 பி.ப — 02:30 பி.ப
முகவரி: Funerarium Les Batignoles, 1 Boulevard du Général Leclerc, 92110 Clichy, France
தகனம்
திகதி: திங்கட்கிழமை 07/07/2014, 03:30 பி.ப
முகவரி: Crematorium Pere Lachaise Salle Couple, 16, Rue Du Repole, 75020, Paris, France
தொடர்புகளுக்கு
முரளி — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33650465563
மயூரன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33614132374
பிரவீன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33658864923
சகோதரர் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33761475050

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu