திரு எட்வின் சிங்கராஜா மரண அறிவித்தல்
edvinதிரு எட்வின் சிங்கராஜா மரண அறிவித்தல்

யாழ். இளவாலை சென் ஜோம்ஸ் வீதியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bremgarten ஐ வசிப்பிடமாகவும் கொண்ட எட்வின் சிங்கராஜா அவர்கள் 01-07-2014 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிங்கராஜா மாத்தம்மா தம்பதிகளின் அன்பு மகளும், ஜெயசீலன் நேகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சர்மிலா(வேஜீனி) அவர்களின் அன்புக் கணவரும்,

அன்று, கெவிந் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

லூயிஸ்மலர்(இலங்கை), ஜோசப்(இலங்கை), றெபேக்கா(இலங்கை), ஜேம்தாஸ்(இலங்கை), மதுரம்(இத்தாலி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அஞ்சலோ(இலங்கை), அரசரட்ணம்(இலங்கை), ராஜரட்ணம்(இத்தாலி), ராஜேஸ்வரி(இலங்கை), றோசலின்(இலங்கை), சுரேஸ்காந்(கனடா), சதீஸ்காந்(இலங்கை), ரமேஸ்காந்(இலங்கை), அனுசி(இலங்கை), பஸ்னா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
பிறேம்கார்டன், சுபிகோன் நண்பர்கள்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 05/07/2014, 09:00 மு.ப — 02:00 பி.ப
முகவரி: Friedhofstrasse 5620, Bremgarten, Switzerland
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 06/07/2014, 10:00 மு.ப — 02:00 பி.ப
முகவரி: Friedhofstrasse 5620, Bremgarten, Switzerland
தகனம்
திகதி: திங்கட்கிழமை 07/07/2014, 10:00 மு.ப — 12:30 பி.ப
முகவரி: Friedhofstrasse 5620, Bremgarten, Switzerland
தொடர்புகளுக்கு
சர்மிலா(மனைவி) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41566312471
ஜெயசீலன்(மாமா) — இலங்கை
தொலைபேசி: +94112524269
அஞ்சலோ(மைத்துனர்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94750419061

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu