திருமதி செல்லம்மா கதிரவேற்பிள்ளை மரண அறிவித்தல்
kathiravetpillaiதிருமதி செல்லம்மா கதிரவேற்பிள்ளை மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி துன்னாலை தெற்கைப் பிறப்பிடமாகவும், லண்டன் South Harrow ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்லம்மா கதிரவேற்பிள்ளை அவர்கள் 02-07-2014 புதன்கிழமை இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு தெய்வானை தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான சின்னதம்பி வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கதிரவேற்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

கணநாதன்(சுகுமார்- லண்டன்), கலாவதி(கலா- அவுஸ்திரேலியா), கமலநாதன்(சிறி- கனடா), குகநாதன்(பபி- கனடா), ரகுநாதன்(ரகு- கனடா), கோபி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ரஜனி(லண்டன்), முருகதாசன்(அவுஸ்திரேலியா), அமிர்தாம்பிகை(கனடா), வத்சலா(கனடா), சுபி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

தம்பிஐயா(அவுஸ்திரேலியா), குலவீரசிங்கம்(அவுஸ்திரேலியா), தங்கமலர்(அவுஸ்திரேலியா), திலகவதி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஜனகன், ஜயந்தன், Dr. துஷா, நிமிஷா, யனிஷா, லக்‌ஷன், சறீற்ரா, சபீற்ரா, சகீற்ரா, அஷான், ஜனிதாயி, ஆர்த்திகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் ஈமைக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கோபி — பிரித்தானியா
தொலைபேசி: +442084221177
செல்லிடப்பேசி: +447891534581
கணநாதன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447943377217
கலாவதி — அவுஸ்ரேலியா
தொலைபேசி: +61297491475
கமலநாதன் — கனடா
தொலைபேசி: +14162916884
குகநாதன் — கனடா
தொலைபேசி: +14167540571

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu