திரு வைத்திலிங்கம் அருணாசலம் மரண அறிவித்தல்
arunasalamதிரு வைத்திலிங்கம் அருணாசலம் மரண அறிவித்தல்

யாழ். கோப்பாய் வடக்கு மாக்கம்பராயைப் பிறப்பிடமாகவும், பரந்தன் குமரபுரம், கரம்பன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் அருணாசலம் அவர்கள் 03-07-2014 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் சின்னப்பிள்ளை தம்பதிகளின் ஏக புத்திரனும், காலஞ்சென்றவர்களான தம்பு சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சத்தியபாமா அவர்களின் அன்புக் கணவரும்,

தனலட்சுமி(ராணி), ரவீந்திரன்(ரவி- ஜெர்மனி), ராஜேந்திரன்(ராஜா- ஜெர்மனி), இளங்குமரன்(இளங்கோ) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தனபாலசிங்கம்(பாலன்), சிவகுமாரி(ஜெர்மனி), மாலினி(ஜெர்மனி), அகிலத்திருநாயகி(சாந்தா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற அருணாசலம், கோணேசபிள்ளை, இந்திராணி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

திருப்பதி, பரமேஸ்வரி, இராமச்சந்திரன், காலஞ்சென்றவர்களான பரமேஸ், தம்பிராஜா, ரத்தினம், லக்சுமி, செட்டி, மற்றும் வல்லிபுரம், குஞ்சு ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ரகுவரன், சுதாகரன், திவாகரன், சிந்துஜா, சௌமியா, லாவண்யா, ஜனகன், ஜனனி, ஜானு, இந்துஜா, விதுசா, தசாயன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 06/07/2014, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Avenue, Markham, ON, Canada
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 07/07/2014, 08:00 மு.ப — 09:00 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Avenue, Markham, ON, Canada
கிரியை
திகதி: திங்கட்கிழமை 07/07/2014, 09:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Avenue, Markham, ON, Canada
தகனம்
திகதி: திங்கட்கிழமை 07/07/2014, 11:30 மு.ப — 12:30 பி.ப
முகவரி: St. John’s Norway Cemetery & Crematorium, 256 Kingston Road, Toronto, ON, Canada
தொடர்புகளுக்கு
பாலன்-ராணி — கனடா
தொலைபேசி: +14162841160
இளங்கோ — கனடா
செல்லிடப்பேசி: +14164122838
ரவி — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +493084119458
ராஜா — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +49306826212

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu