திருமதி சிவகுருநாதன் இராஜினி மரண அறிவித்தல்
முல்லைத்தீவைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Köniz ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவகுருநாதன் இராஜினி அவர்கள் 02-07-2014 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற இராசதுரை, ஜெயதேவி தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்றவர்களான பரமசாமி அழகம்மா தம்பதிகளின் அருமை மருமகளும்,
சிவகுருநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
ஜெயரஞ்சிதம், காலஞ்சென்றவர்களான ஜெயக்குமார், இராஜகலா மற்றும் இராஜசிறி, ஜெயந்தி, ஜெயபாலன், ராஜி, வினோத் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிவாஜினி, சிவநேசன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
யோகதேவி, பத்மாதேவி, காலஞ்சென்ற பாலகிருஷ்ணன், சறோஜினிதேவி மற்றும் செல்வராணி, கமலாதேவி, நிர்மலாதேவி ஆகியோரின் அன்பு பெறாமகளும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் இறுதிக்கிரியைக்காக இலங்கைக்கு எடுத்துச்செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ராஜா(சிறிய தந்தை) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41796270079
சகோதரி — இலங்கை
செல்லிடப்பேசி: +94779184160