திரு ஐயாத்துரை பிரபாகரன் மரண அறிவித்தல்
prabagaranதிரு ஐயாத்துரை பிரபாகரன் மரண அறிவித்தல்
யாழ். இராமநாதன் வீதியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட ஐயாத்துரை பிரபாகரன் அவர்கள் 27-06-2014 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற மாரிமுத்து, மரியம்மா மற்றும் காலஞ்சென்ற கந்தையா, தங்கம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்ற ஐயாத்துரை, திருமதி.யோகேஸ்வரி தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரரும்,

நதியா அவர்களின் அன்புக் கணவரும்,

ஹரிகரன், சொபியா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பவானி, தயாபரன், பாமினி, தாரணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சந்திரகுமார், ஈஸ்வரதாசன், சஞ்சீவன், இளவரசி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சிவசங்கர், அக்ஷ்யன், கல்கிமித்ரா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அஞ்சலி, அர்ச்சனா ஆகியோரின் அன்பு பெரியப்பாவும் ஆவார்.

அன்னாரின் தகனக்கிரியைகள் கொழும்பில் நடைபெறவுள்ளது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு தயவுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 02/07/2014, 02:30 பி.ப — 03:30 பி.ப
முகவரி: Northwick Park, Hospital, London, United kingdom
தொடர்புகளுக்கு
சந்திரகுமார் பவானி — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447971326918
ஈஸ்வரதாசன் பாமினி — கனடா
செல்லிடப்பேசி: +16472187337
தயாபரன்(கனடா) — இலங்கை
தொலைபேசி: +94112529191
சஞ்சீவன் — இலங்கை
செல்லிடப்பேசி: +9471734119

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu