திருமதி அன்னமா சந்திரசேகரா மரண அறிவித்தல்




annamaதிருமதி அன்னமா சந்திரசேகரா மரண அறிவித்தல்

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட அன்னமா சந்திரசேகரா அவர்கள் 01-07-2014 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், கந்தையா பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சந்திரசேகரா(நீர்பாசன திணைக்கள அதிகாரி- மாங்குளம்) அவர்களின் அன்பு மனைவியும்,

சுவர்ணா(ராதா-லண்டன்), சாந்திகுமாரி(லண்டன்), காலஞ்சென்ற பிரேமகுமாரி, ராஜ்மோகன்(ஜெர்மனி), ஜெகன்மோகன்(பிரான்ஸ்), இந்திரமோகன்(லண்டன்), சூரியகுமாரி(கனடா), கௌரிகுமாரி(பிரான்ஸ்), காலஞ்சென்ற ராஜகுமாரி, கிசாந்குமார்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கனகசிங்கம்(லண்டன்), உதயகுமார்(லண்டன்), ஜீவகா(ஜெர்மனி), இந்திரராணி(பிரான்ஸ்), மீனா(லண்டன்), காலஞ்சென்ற உமாகாந்தன், சதா(பிரான்ஸ்), பற்றீசியா(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஷேமானந்தன் நதியா, சுராஜ் நிகோட், யாழினி பிரபாகரன், தர்சினி பிரதீபன், தயாபரன் ஜுலி, சுஜிகலா, சேகர், தயாழினி, ஸ்டீபன், அமரன், ஏற்றியன், ஆதித்தன், நிவேதன், டிலோன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 08-07-2014 செவ்வாய்க்கிழமை அன்று காலை 09:30 மணி தொடக்கம் 09-07-2014 புதன்கிழமை அன்று ந.ப 12:00 மணிவரை அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி
23, Rue Daniel Cornille,
95340, Person,
France.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 02/07/2014, 09:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: Funeral Service, 60, Avenue Gaston Vermeire, 95340, Persan, France
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 02/07/2014, 02:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி: Funeral Service, 60, Avenue Gaston Vermeire, 95340, Persan, France
பார்வைக்கு
திகதி: வியாழக்கிழமை 03/07/2014, 09:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: Funeral Service, 60, Avenue Gaston Vermeire, 95340, Persan, France
பார்வைக்கு
திகதி: வியாழக்கிழமை 03/07/2014, 02:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி: Funeral Service, 60, Avenue Gaston Vermeire, 95340, Persan, France
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 04/07/2014, 09:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: Funeral Service, 60, Avenue Gaston Vermeire, 95340, Persan, France
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 04/07/2014, 02:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி: Funeral Service, 60, Avenue Gaston Vermeire, 95340, Persan, France
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 05/07/2014, 09:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: Funeral Service, 60, Avenue Gaston Vermeire, 95340, Persan, France
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 05/07/2014, 02:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி: Funeral Service, 60, Avenue Gaston Vermeire, 95340, Persan, France
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 06/07/2014, 09:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: Funeral Service, 60, Avenue Gaston Vermeire, 95340, Persan, France
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 06/07/2014, 02:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி: Funeral Service, 60, Avenue Gaston Vermeire, 95340, Persan, France
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 07/07/2014, 09:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: Funeral Service, 60, Avenue Gaston Vermeire, 95340, Persan, France
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 07/07/2014, 02:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி: Funeral Service, 60, Avenue Gaston Vermeire, 95340, Persan, France
தகனம்
திகதி: புதன்கிழமை 09/07/2014, 01:00 பி.ப — 02:00 பி.ப
முகவரி: Cimetière Intercommunal des Joncherolles, 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
தொடர்புகளுக்கு
கௌரி — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33667429351
ராதா — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33753970192
சதா — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33753610009

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu