திரு கதிர்காமதம்பி சபாரெத்தினம் மரண அறிவித்தல்
kathirkamathampiதிரு கதிர்காமதம்பி சபாரெத்தினம் மரண அறிவித்தல்
திருகோணமலை குச்சவெளியைப் பிறப்பிடமாகவும், கும்புறுபிட்டியை வசிப்பிடமாகவும், உவர்மலையை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட கதிர்காமதம்பி சபாரெத்தினம் அவர்கள் 30-06-2014 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கதிர்காமதம்பி, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற விஸ்வலிங்கம் கண்ணகைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற அன்னலக்‌ஷ்மி அவர்களின் அன்புக் கணவரும்,

விக்னேஸ்வரன், ஸ்ரீதரன்(லண்டன்), தயாபரன்(பிரான்ஸ்), லிங்கேஸ்வரன்(லண்டன்), சர்வேஸ்வரன்(இலங்கை), ராஜேஸ்வரன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், நடராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ராஜி, தேவகி, யசோ, ராஜினி, நிசாந்தி, பிரவீணா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கருசன், லாவணியா, பிரித்திகா, லக்‌ஷிகா, நிருசன், யாழினி, கருஷிகா, கிரித்தீசன், சதுர்ணியா, மானசிகா, மோகீசன், யுகேசிகா, தனுஷிகா, இலக்கியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 01-07-2014 செவ்வாய்க்கிழமை அன்று 80A, கோணேசபுரம், உவர்மலை, திருகோணமலை எனும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பி.ப 4:00 மணியளவில் திருகோணமலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
ஸ்ரீதரன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447826931628
தயாபரன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33634355162
லிங்கேஸ் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447956662007
சர்வேஸ் — இலங்கை
தொலைபேசி: +94262220322
ராஜேஸ் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447969496836

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu