சுப்பிரமணியம் தற்பரன் மரண அறிவித்தல்




subramaniam-thatparanபெயர் :சுப்பிரமணியம் தற்பரன் மரண அறிவித்தல்
பிறந்த இடம் :அச்சுவேலி வடக்கு
வாழ்ந்த இடம்: அச்சுவேலி தெற்கு
பிரசுரித்த திகதி: 2014-06-27

மடத்தடி, அச்சுவேலி வடக்கைப் பிறப் பிடமாகவும் அச்சுவேலி தெற்கை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் தற்பரன் 24.06.2014 செவ்வாய்க்கிழமை காலமானார்.

அன்னார் சுப்பிரமணியம் சகிலாதேவி தம்பதியரின் அன்பு மகனும், கஜேந்திரன் (அச்சுவேலி), தனஞ்சயன்(பிரான்ஸ்), நிதர்சன்(பிரான்ஸ்), மகிதனன்( A/L 2014, யா/புத்தூர் சோமஸ்கந்தா கல்லூரி), காயத்திரி (தரம்10, புனித/சென். திரேசாள் மகளிர் கல்லூரி) ஆகியோரின் பாசமிகு சகோதரனும், சரோஜாதேவி (பிரான்ஸ்),கௌசல்யாதேவி (ஜேர்மனி), கயல்விழி (ஜேர்மனி) ஆகியோரின் பெறாமகனும், மதுமிதா, விதுசிகா, நிஜிகா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பயிற் றோலை அச்சுவேலி தெற்கில் அமைந்துள்ள வீட்டில் நாளை மறுதினம் (29.06.2014) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று, மு.ப. 10 மணியளவில் தகனக்கிரியைக்காக பூதவுடல் வல்லை இந்து மயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் : குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு
குடும்பத்தினர். – பயிற்றோலை, அச்சுவேலி தெற்கு, அச்சுவேலி. ,

© 2017 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu