திருமதி ஜெனார்த்தனன் கெளசல்யாமதி மரண அறிவித்தல்




gowsalyamathiதிருமதி ஜெனார்த்தனன் கெளசல்யாமதி மரண அறிவித்தல்

யாழ். மானிப்பாய் வீதியைப் பிறப்பிடமாகவும், நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெனார்த்தனன் கெளசல்யாமதி அவர்கள் 29-06-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், மதியாபரணம், காலஞ்சென்ற புஸ்பராணி தம்பதிகளின் அன்பு மகளும்,

ஜெனார்த்தனன் அவர்களின் அன்பு மனைவியும்,

சம்யுக்தா, மிருதுலன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

மதியரசன், விகர்ணன்மதி, புஸ்பாகரன், பிரகாஷ், முகில்வண்ணன், கெலன் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
– — இலங்கை
செல்லிடப்பேசி: +94778812846
– — பிரித்தானியா
தொலைபேசி: +447529484541
– — இலங்கை
செல்லிடப்பேசி: +94779069283
– — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33751017696

© 2017 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu