திரு சின்னையா சிவபாதம் மரண அறிவித்தல்
sivapathamதிரு சின்னையா சிவபாதம் மரண அறிவித்தல்

யாழ். பருத்தித்துறை புலோலி தெற்கைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Mount Claremount ஐ வதிவிடமாகவும் கொண்ட சின்னையா சிவபாதம் அவர்கள் 26-06-2014 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி சின்னையா(புலோலி தெற்கு) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி பொன்னையா(நவிண்டில்) அவர்களின் அன்பு மருமகனும்,

பாலாம்பிகை(ராசாத்தி) அவர்களின் அன்புக் கணவரும்,

உத்தரகோசமங்கை(கோசலா), வடிவாம்பிகை(சியாமளா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற Dr.சண்முககுமார், Dr.ஸ்கந்தரூபன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சரனியா, ஞானதீபன், கீர்த்தனா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: சனிக்கிழமை 28/06/2014
முகவரி: Funeral Directors Prosser Scott & Co, 351-355, Hay Street, Subiaco, WA 6008, Australia
தொடர்புகளுக்கு
– — கனடா
செல்லிடப்பேசி: +19024895718

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu