திருமதி மகேஸ்வரி வரதராஜா மரண அறிவித்தல்
mageswari-varatharajaதிருமதி மகேஸ்வரி வரதராஜா
மலர்வு : 9 ஏப்ரல் 1949 — உதிர்வு : 24 யூன் 2014

யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Bremervorde ஐ வதிவிடமாகவும் கொண்ட மகேஸ்வரி வரதராஜா அவர்கள் 24-06-2014 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான புஸ்பரட்ணம் முத்துபேச்சு தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான விஜயரட்ணம் சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

வரதராஜா(எழுத்தாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,

அகிலன்(ஜெர்மனி), நிமலன்(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சந்திரன்(லண்டன்), சிவப்பிரகாசம்(சுவிஸ்), காலஞ்சென்ற ஜோதிரட்ணம், இராஜேஸ்வரி(இலங்கை), ராஜா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பிறேமளா, உல்ரிக்க ஆகியோரின் அன்பு மாமியாரும்,

நீதிராஜா(இலங்கை), ஜெயலட்சுமி(இலங்கை) ஆகியோரின் அன்பு அண்ணியும்,

ரசிக்கா, அருண்யா ஆகியோரின் அன்பு அப்பம்மாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: சனிக்கிழமை 05/07/2014, 11:00 மு.ப — 03:00 பி.ப
முகவரி: Feuerbestattungen Stade r. V, Ferdinand-Porsche-Straße 5, 21684, Stade, Germany
தொடர்புகளுக்கு
வரதராஜா(கணவர்) — ஜெர்மனி
தொலைபேசி: +4947612249
செல்லிடப்பேசி: +4915210721688
அகிலன்(மகன்) — ஜெர்மனி
தொலைபேசி: +4915733242394
நிமலன்(மகன்) — ஜெர்மனி
தொலைபேசி: +491785218909

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu