திரு இராசலிங்கம் மூத்ததம்பி மரண அறிவித்தல்
rasalinkam-moothathampyதிரு இராசலிங்கம் மூத்ததம்பி
பிறப்பு : 20 செப்ரெம்பர் 1939 — இறப்பு : 25 யூன் 2014

யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட இராசலிங்கம் மூத்ததம்பி அவர்கள் 25-06-2014 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற மூத்ததம்பி, செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற துரையப்பா, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

யோகராணி அவர்களின் அன்புக் கணவரும்,

கிருபானந்தன்(நந்தன்-கனடா), தயாநிதி(ஜெர்மனி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை, தர்மலிங்கம், தங்கராசா, மற்றும் அரியமலர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

திருமகள்(பபி), நாகராசா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற நகேஸ்வரியம்மா, தில்லைமலர், சந்திராதேவி, குலசிங்கம், மனோன்மணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜீவசாயி, மஹிசாயி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுகொள்கிறோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வியாழக்கிழமை 03/07/2014, 11:00 மு.ப — 01:00 பி.ப
முகவரி: West Friedhof in,Oberhausen Lirich, Emscherstrasse 92, 46049 Oberhausen Germany.
கிரியை
திகதி: வியாழக்கிழமை 03/07/2014, 01:00 பி.ப
முகவரி: West Friedhof in,Oberhausen Lirich, Emscherstrasse 92, 46049 Oberhausen Germany.
தொடர்புகளுக்கு
கிருபானந்தன்(மகன்) — கனடா
தொலைபேசி: +12895007774
தயாநிதி(மகள்) — ஜெர்மனி
தொலைபேசி: +4920886909020
செல்லிடப்பேசி: +4915755892827
கஜீவன் — ஜெர்மனி
தொலைபேசி: +4915117303060

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu