திரு குணநாதன் பிரகாஸ் மரண அறிவித்தல்




gunanathan-pirakashதிரு குணநாதன் பிரகாஸ்
பிறப்பு : 27 மார்ச் 1975 — இறப்பு : 27 யூன் 2014

யாழ். வட்டுக்கோட்டை சித்தங்கேணியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட குணநாதன் பிரகாஸ் அவர்கள் 27-06-2014 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், குணநாதன் சிறீபதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஆனந்தவடிவேல் திருமனித்தேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கமலவேணி அவர்களின் அன்புக் கணவரும்,

பாமினி, வேனுதாஸ் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பரனிதரன், திருக்குமரன், சத்தீஸ், நிர்மலன், தனசீலா, பிரியா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜசித்தா அவர்களின் அன்பு பெரியப்பாவும்,

ருசான், திவ்வியன் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்லை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மனைவி — இலங்கை
தொலைபேசி: +94214921765
சகோதரர் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33646628492
மைத்துனர் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33626158234
மைத்துனர் — பிரித்தானியா
தொலைபேசி: +442035389259

© 2017 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu