செல்வி சதாயினி விஜயகுமார்(Sweety) மரண அறிவித்தல்
sathagini-vijayakumarசெல்வி சதாயினி விஜயகுமார்(Sweety)
(முன்னாள் மாணவி- University of Waterloo Canada, முகாமையாளர்- Ciniplex Odeon Toronto)
பிறப்பு : 13 டிசெம்பர் 1987 — இறப்பு : 26 யூன் 2014

யேமெனில்(Yemen) பிறந்தவரும், சவுதி அரேபியாவில் வசித்தவரும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட சதாயினி விஜயகுமார் அவர்கள் 26-06-2014 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், விஜயகுமார் சிவரதி தம்பதிகளின் அன்பு மகளும்,

சாதனன், மதுரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தியாகராஜா பரமேஸ்வரி தம்பதிகள், மற்றும் செல்லையா பத்மாவதி தம்பதிகளின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 28/06/2014, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911, Woodbine Avenue, Markham, ON, L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 29/06/2014, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911, Woodbine Avenue, Markham, ON, L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 30/06/2014, 12:00 பி.ப — 03:30 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911, Woodbine Avenue, Markham, ON, L3R 5G1, Canada
தகனம்
திகதி: திங்கட்கிழமை 30/06/2014, 03:30 பி.ப — 04:30 பி.ப
முகவரி: Elgin Mills Visitation Center, 1591 Elgin Mills Road, East Richmond Hill, ON, L4S 1M9 Canada
தொடர்புகளுக்கு
விஜயகுமார் — கனடா
தொலைபேசி: +14165465356
விஜேந்திரன் — நோர்வே
தொலைபேசி: +4792620542
விஜயசீலன் — கனடா
செல்லிடப்பேசி: +14166716447
சாதனன் — கனடா
செல்லிடப்பேசி: +15198072600
மதுரன் — கனடா
செல்லிடப்பேசி: +16477479903
சிவந்தன் — கனடா
செல்லிடப்பேசி: +16473678822

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu