திரு ஜோர்ஜ் இம்மனுவேல் மரண அறிவித்தல்
jorgeதிரு ஜோர்ஜ் இம்மனுவேல் மரண அறிவித்தல்

யாழ். மிருசுவிலைப் பிறப்பிடமாகவும், மன்னார் பெரியகடையை வசிப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட ஜோர்ஜ் இம்மனுவேல் அவர்கள் 20-06-2014 வெள்ளிக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஜோர்ஜ் அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பஸ்ரியாம்பிள்ளை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

லில்லி அவர்களின் அன்புக் கணவரும்,

தர்ஷிக்கா, டிலிப்குமார் இம்மனுவேல், றஜி, காலஞ்சென்ற றவீந்தினி, பபியன் இம்மனுவேல்(ஜீவா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற பொன்மணி அவர்களின் அன்புச் சகோதரனும்,

மனோ, றமி, சுதன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

மரினோ, மரியோ, விதுஷா, அன்ஸ்ரன், செமரா, செகாந்த் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் திருப்பலி நிகழ்வு 01-07-2014 செவ்வாய்க்கிழமை அன்று சென். மேரிஸ் ஆலயத்தில் இருந்து நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
திருப்பலி
திகதி: செவ்வாய்க்கிழமை 01/07/2014, 01:00 பி.ப
முகவரி: St Mary’s Catholic Church, 70 Wellesley Rd, Croydon, Surrey CR0 2AR, United Kingdom ‎
நல்லடக்கம்
திகதி: செவ்வாய்க்கிழமை 01/07/2014, 02:30 பி.ப
முகவரி: Croydon Cemetery, Mitcham Rd, London CR9 3AT, United Kingdom ‎
தொடர்புகளுக்கு
பபியான் இம்மனுவேல்(ஜீவா) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447712106414
தர்சிக்கா — நியூஸ்லாந்து
தொலைபேசி: +6498181115
டிலிப்குமார் — கனடா
தொலைபேசி: +14166332247
றஜி — கனடா
செல்லிடப்பேசி: +19056653160

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu