திருமதி மேரிகேத்தரின் வீரசிங்கம் மரண அறிவித்தல்




meryketrinதிருமதி மேரிகேத்தரின் வீரசிங்கம் மரண அறிவித்தல்

கொழும்பைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட மேரிகேத்தரின் வீரசிங்கம் அவர்கள் 24-06-2014 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி. ஜேக்கப் தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற வீரசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

அன்ரனி தியாகராஜா(இலங்கை), மைக்கல் ராஜரட்ணம்(இலங்கை), காலஞ்சென்றவர்களான பேர்ண்ட் ராஜேந்திரம், கிங்ஸ்லி ஞானராசா, மேர்வின் ரட்னராஜா, மற்றும் கிரேஸ் மங்களராணி(இலங்கை), றொபர்ட் தேவராஜா(லண்டன்), குளோரியா ராஜேஸ்வரி(இலங்கை), மியூரியஸ் ரட்னேஸ்வரி(லண்டன்), ஐரின் செல்வராணி(லண்டன்), ஹில்டா சிரிராணி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ஜோசப்பின்(இலங்கை), காந்தி(இலங்கை), சிவகாமி(இலங்கை), காலஞ்சென்ற ஜெகதாம்பாள், மகேந்திராஜா(இலங்கை), பெல்லா(பிரித்தானியா), காலஞ்சென்ற இராஜரட்ணம், பிராங்ளின்(பிரித்தானியா), கென்னடி(பிரித்தானியா), சந்திரசேகரன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பேபி(பிரான்ஸ்), பபி(பிரான்ஸ்), ஜொனி(இலங்கை), பபா(பிரித்தானியா), காலஞ்சென்ற சுதாகர், ரெஜி(இலங்கை), ரெனி(இலங்கை), ஜெனி(இலங்கை), சுதா(இலங்கை), ஜெமி(இலங்கை), ரெமி(இலங்கை), டிக்சன்(பிரித்தானியா), டீன்(பிரித்தானியா), டேனியல்(பிரித்தானியா), திமோத்(பிரித்தானியா), சேர்லி(பிரித்தானியா), சேரா(பிரித்தானியா), ஜேக்கப்(பிரித்தானியா), எறிக்(பிரித்தானியா), றெனிஷா(பிரித்தானியா), வேஜினியா(பிரித்தானியா), வெரோணிக்கா(பிரித்தானியா), கல்பனி(இலங்கை), சங்கர்(பிரான்ஸ்), வரதன்(பிரான்ஸ்), சிக்காரா(இலங்கை), ராஜா(பிரித்தானியா), துசாரா(இலங்கை), மதுர்ஷா(இலங்கை), சுதாகர்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,

நிருஷன்(இலங்கை), லக்ஷன்(இலங்கை), மதுஷன்(இலங்கை), விதுஷன்(இலங்கை), அபிநயா(இலங்கை), சப்னா(இலங்கை), விலாஸ்(இலங்கை), உமர்(இலங்கை), அகமட்(இலங்கை), ஜொகான்(பிரித்தானியா), றெஜீனா(பிரித்தானியா), றெஷன்(இலங்கை), அனூக்(பிரான்ஸ்), ஹரினி(இலங்கை) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் நல்லடக்க திருப்பலி 29-06-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் ஹேகித்த ஆலயத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் ஹேகித்த கத்தோலிக்க சேமக்காலையில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மங்களம்(மகள்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94775162273
றொபர்ட்(மகன்) — பிரித்தானியா
தொலைபேசி: +442088827758
குளோரியா(மகள்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94726706122
பேபி(பேத்தி) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33980562025

© 2017 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu