திரு தம்பிமுத்து சுந்தரலிங்கம் மரண அறிவித்தல்
thampimuththuதிரு தம்பிமுத்து சுந்தரலிங்கம் மரண அறிவித்தல்

யாழ். பெரியவிளான் இளவாலையைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் சுவேன்போ, பாரூம், ஈகாஸ்ற் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தம்பிமுத்து சுந்தரலிங்கம் அவர்கள் 16-06-2014 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தம்பிமுத்து(சீமெந்துக் கூட்டுத்தாபனம்-காங்கேசன்துறை), செல்லம்மா(அவுஸ்திரேலியா) தம்பதிகளின் இளைய மகனும், இராமநாதி தவமணி(சங்கரத்தை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ராகினி அவர்களின் அன்புக் கணவரும்,

ஆகாஷ், அஸ்மிதா, ஆதிஸியா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

நடராசலிங்கம்(அவுஸ்திரேலியா), தேவராணி(இலங்கை, இந்தியா), ஜெயராணி(அவுஸ்திரேலியா), விஜயமனோகரன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

இராஜபவானி(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற சந்திரகுமார்(இலங்கை, இந்தியா), சிவதம்பு(அவுஸ்திரேலியா), குமுதினி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஈஸ்வரன்(சுவிற்சர்லாந்து), விஜயகுமார்(தம்பி-டென்மார்க்), சுதேஷ்பாஸ்கரன்(சுரேஷ்-இங்கிலாந்து), சேகர்(சுவிற்சர்லாந்து), சிவசுதன்(சுதன்-பிரான்ஸ்), கிளெனி(லண்டன்), சிவதரன்(இலங்கை), மனோன்மணி(சுவிட்சர்லாந்து) ஆகியோரின் அன்புச் சகலனும்,

நந்தினி(டென்மார்க்), சியாமினி(இங்கிலாந்து), சுஜந்தினி(சுவிற்சர்லாந்து), தவராணி(பிரான்ஸ்), தவறஞ்சினி(இங்கிலாந்து), தவச்செல்வி(இலங்கை) ஆகியோரின் அன்பு அத்தானும்,

ஜெயனி(அவுஸ்திரேலியா), பிரசன்னா(அவுஸ்திரேலியா), லோஜன்(அவுஸ்திரேலியா), அகிலன்(அவுஸ்திரேலியா), ஆதவன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் சிறிய தந்தையும்,

வினோத்(இந்தியா), ஜினோத்(இங்கிலாந்து), ஜெனோத்(ஜெர்மனி), சோபிதா(அவுஸ்திரேலியா), நிவேஷன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் மாமனாரும்,

மிதிலா(டென்மார்க்), மீரா(டென்மார்க்) ஆகியோரின் ஆசை மாமாவும்,

சனா(ஜெர்மனி), சன்வி(ஜெர்மனி), சர்விக்(இந்தியா) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 29/06/2014, 10:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: Herning Sygehus Kapel, Nørgaards Alle 24(Overgade 2), 7400 Herning, Denmark
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 29/06/2014, 01:00 பி.ப
முகவரி: Horsens Krematorium Vestre Kirkegård, Silkeborgvej 40, 8700, Horsens, Denmark
தொடர்புகளுக்கு
மனைவி, பிள்ளைகள் — டென்மார்க்
தொலைபேசி: +4569138646
செல்லிடப்பேசி: +4571336616
தாய், சகோதர்கள் — அவுஸ்ரேலியா
தொலைபேசி: +61395619745

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu