கந்தையா நாகரத்தினம் (ஓய்வுபெற்ற வர்த்தக வங்கி ஊழியர்) மரண அறிவித்தல்




kandiah-nagaratnamபெயர் :கந்தையா நாகரத்தினம் (ஓய்வுபெற்ற வர்த்தக வங்கி ஊழியர்) மரண அறிவித்தல்
பிறந்த இடம் :நீராவியடி
வாழ்ந்த இடம்: நல்லூர்
பிரசுரித்த திகதி: 2014-06-15

நீராவியடி யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாவும் சங்கிலியன் வீதி நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா செல்லம்மா தம்பதியரின் அன்பு மகன் கந்தையா நாகரத்தினம் (வர்த்தக வங்கி ஓய்வு பெற்ற ஊழியர்) நேற்று (14.06.2014) சனிக்கிழமை காலமாகி விட்டார்.

அன்னார் கிருபாநிதியின் அன்புக் கணவரும், காலஞ்சென்றவர்களான தேவப்பிரியதர்சினி, ஆனந்தவேல், மற்றும் பிரியயாழினி ஆகியோரின் பாசமிகு தந்தையும், நேமிநாதனின் பாசமிகு மாமனாரும், பானுஷா, தட்­ஜன், அட்­ஜன் ஆகியோரின் பிரியமான பேரனும், காலஞ்சென்றவர்களான இரத்தினம், முத்தம்மா, சபாரத்தினம், பரமேஸ்வரி, நவரத்தினம் மற்றும்,கனகரத்தினம், செல்வரத்தினம் ஆகியோரினது சகோதரனுமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (15.06.2014) ஞாயிற்றுக்கிழமை பி.ப. 3மணியளவில் நடைபெற்று, பூதவுடல் செம்மணி இந்துமயானத்தில் தகனம் செய்யப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல் : நே.யாழினி (மகள்)

தொடர்புகளுக்கு
நே.யாழினி (மகள்) – சங்கிலியன் வீதி, நல்லூர். , 0777178930

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu