செல்வி அலோசியஸ் சுபோதினி (சுபோ) மரண அறிவித்தல்




alosious-subothiniபெயர் :செல்வி அலோசியஸ் சுபோதினி (சுபோ) மரண அறிவித்தல்
பிறந்த இடம் :நாரந்தனை
வாழ்ந்த இடம்: கொய்யாத்தோட்டம்
பிரசுரித்த திகதி: 2014-06-14

நாரந்தனை தெற்கைப் பிறப்பிடமாகவும், இல.55, பழைய பூங்காவீதி, கொய்யாத்தோட்டத்தை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வி சுபோதினி நேற்று (13.06.2014) வெள்ளிக்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற அலோசியல்லூர்தம்மா தம்பதியரின் அன்பு மகளும், மனோகரன் (கனடா), காலஞ்சென்ற ஜெய சீலன் றாஜினி, றஞ்சினி (ஜேர்மனி) மற்றும் காலஞ்சென்ற எட்மன் ஆகியோரின் சகோதரியும் அன்னமேரி கனடா), ஜெய மணி (மன்னார்), நாதன் சந்திரசேகரன் (ஜேர்மனி) ஆகியோரின் மைத்துனி யும், அஜந்தன் (கனடா), சுமண்றாஜ் (ஆசிரியர் யா/புனித பத்திரிசியார் கல்லூரி), சாளினி (கனடா), கபில் (கனடா), றிச்சியா (ஜேர்மனி) ஆகியோரின் மாமியும் ஆவார்.

அன்னாரின் இறுதிச் சடங்கு இன்று (14.06.2014) சனிக்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் அவரது இல்லத்திலிருந்து கிறிஸ்து அரசர் ஆலயத்தில் திருப்பலியின் பின் புனித கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் : குடும்பத்தினர். றாஜினி (கொய்யாத்தோட்டம்)

தொடர்புகளுக்கு
குடும்பத்தினர். றாஜினி (கொய்யாத்தோட்டம்) –

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu