திருமதி யேற்றூட் அருளானந்தம் மரண அறிவித்தல்
jetrudதிருமதி யேற்றூட் அருளானந்தம் மரண அறிவித்தல்
யாழ். இளவாலை போயிட்டியைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட யேற்றூட் அருளானந்தம் அவர்கள் 14-06-2014 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற தொம்மைப்பிள்ளை, மேரிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற யோசப், லூசியா(உயரப்புலம், ஆனைக்கோட்டை) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற அருளானந்தம்(இராசரட்ணம், பொலிஸ் உத்தியோகத்தர்) அவர்களின் அன்பு மனைவியும்,

அல்பின் இராசசிங்கம்(ஜெர்மனி), கிறிஸ்ரோபர் பாலசிங்கம்(சுவிஸ்), மார்கரேற் ரஞ்சினி(மோகனா-கனடா), வெரோனிக்கா ரஞ்சிதம்(யோகனா-நீர்கொழும்பு), ரட்ணசிங்கம்(கனடா), மேரி றெஜீனா(கனடா), ஜெயசிங்கம்(கனடா), மரீனா(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற சவரிமுத்து, சிங்கராசா(கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மரிஸ்ரெல்லா(ஜெர்மனி), சாந்தி(சுவிஸ்), மரியதாஸன்(கனடா), மரிய யோசப்(நீர்கொழும்பு), பிரேமா(கனடா), அரசன்(கனடா), விஜயசிறி(கனடா), யோசப் அன்ரன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான நவரட்ணம், யேசுரட்ணம், செல்வரட்ணம், பார்பரா, மற்றும் ஏமிபெல்(கொழும்பு) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

டறினா லெனார்ட்(சுரேஸ்-கனடா), நெவில் டயானா(கனடா), கஜீத்தரன்(மாரிசன்கூடல்), ஆன் மயூரி(மாரிசன்கூடல்), கஜேந்தரன்(மாதகல்) சியாமினி(மாதகல்), யூலின்(ஜெர்மனி), சில்வியா ஜெகன்(இலங்கை), திவாகரன்(ஜெர்மனி), விக்டோறியா(ஜெர்மனி), கிளொடியா(இலங்கை), ரொபின்(கனடா), ரோமிளா(கனடா), சொவ்யா(கனடா), மரினா(கனடா), றியான்சன்(கனடா), கபீணா(கனடா), தாட்ஷா(கனடா), கிறிஸ்டி(கனடா), கரிஸ்(கனடா), கிரிஷா(கனடா), ரோஜன்(கனடா), ரொக்‌ஷன்(கனடா), பிரித்தன்(இலங்கை), சப்ரினா(ஜெர்மனி), சாரா(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

நிருஷா(கனடா), ஜோபன்(கனடா), சுவிர்தன்(இலங்கை), ஜொபிர்தன்(மாரிசன்கூடல்), இவங்கா(கனடா), ஜெகொனதாப்(மாதகல்), யுவானர்தன்(மாரிசன்கூடல்) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 15-06-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு 11:30 மணியளவில் நீர்கொழும்பிலிருந்து இளவாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு 17-06-2014 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் இளவாலை லூர்து அன்னை மாதா தேவாலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
– — இலங்கை
தொலைபேசி: +94312234351
– — ஜெர்மனி
தொலைபேசி: +4950675069
– — கனடா
தொலைபேசி: +19052941018
செல்லிடப்பேசி: +15143364799
– — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41319926507

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu