கந்தையா வள்ளியம்மை மரண அறிவித்தல்
kandiah-vallijammaபெயர்:கந்தையா வள்ளியம்மை மரண அறிவித்தல்
பிறந்த இடம் :சங்கரவத்தை
வாழ்ந்த இடம்: பண்ணாகம்
பிரசுரித்த திகதி: 2014-06-12

சங்கரவத்தையைப் பிறப்பிடமாகவும் பண்ணாகத்தை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா வள்ளியம்மை நேற்று (11.06.2014) புதன்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான விஸ்வநாதர்லட்சுமிப்பிள்ளை தம்பதியரின் நான்காவது மகளும், பண்டாரபிள்ளை சின்னத்தஙகம் தம்பதியரின் அன்பு மருமகளும், கந்தையாவின் அன்பு மனைவியும், ஞானலட்சுமி, புவனேஸ்வரி, இராஜேஸ்வரி, கனகேஸ்வரி, செல்வராணி ஆகியோரின் அன்புத் தாயும், காலஞ்சென்ற சி.நாகலிங்கம் மற்றும் ஜெயபாலகிருஸ்ணன், மகாதேவன், வர்ணகுலசிங்கம், காலஞ்சென்ற தனபாலசிங்கம் ஆகியோரின் பாசமிகு மாமியும், வரதராஜன், இரட்ணேஸ்வரி (சுவிஸ்), செல்வராஜன் அருந்ததி (பிரான்ஸ்), சாந்தினி, ஜெயசோதி, அண்ணத்துரை (பிரான்ஸ்), றஞ்சினி (பிரான்ஸ்), தவலிங்கம், ககலர்தி குணலிங்கம் சாந்தினி (சுவிஸ்), திலகதாசன் பூரணி ஜெகதீஸ்வரி, பிரேமானந்தன் செல்வதாசன் சத்யா(பிரான்ஸ்), ரகுதாசன் சிகலா (லண்டன்), ஜெயதாசன் (லண்டன்), திவாகரன் (லண்டன்), ஜெகதீஸ்வரன் வனஜா கௌரி பகீரதன் ஜெயகாந்தன் (கட்டார், ஜெயதவயோகன் அமுதா (சௌதி) அமரர் வ.சிவரூபன், விஜயரீபன் (இத்தாலி), சயந்தினி சத்தியநாதன் (சுவிஸ்), தர்சினி சிவகுமார் சசிதரன் ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும், பிரசாந்த், நிதுஷன், அனாஜன் (பிரான்ஸ்), ஜெனார்த்தனன் (பிரான்ஸ்), சஞ்சீவன், அபிராஜினி, அனுராதை, திவ்வியா, துஷியா, தனுஜா, (பிரான்ஸ்), ஜரிஸன், சாருஜன், கீர்த்திகா (பிரான்ஸ், நிதர்சனா, சௌமியா, சரணியா, வினோஜன், சபீனா, நதீனா (சுவிஸ்), கிந்துஜா, பிறேமி, அசானிகா, மகதி (லண்டன்), சகானா, நிவேதியன், கிஷோன், விதுஷன், வைஷ்ணவி, ஜஸ்வினி, சிவநயன் (சுவிஸ்) ஆகியோரின் அன்பு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 12.06.2014 வியாழக்கிழமை காலை 9.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியைக்காக திருவடிநிலை இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் : குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு
குடும்பத்தினர். –

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu