திரு பாலசுந்தரம் வைத்தியநாதன் மரண அறிவித்தல்
vaithyanathanதிரு பாலசுந்தரம் வைத்தியநாதன் மரண அறிவித்தல்

யாழ். அனலைதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட பாலசுந்தரம் வைத்தியநாதன் அவர்கள் 10-06-2014 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்தியநாதன் தெய்வானை தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் மீனாட்சி தம்பதிகளின் அருமை மருமகனும்,

செல்லம்மா அவர்களின் ஆருயிர் கணவரும்,

புவனேஸ்வரி(கனடா), யோகேஸ்வரி(கனடா), உலகநாயகி(கனடா), வேதநாயகி(கனடா), வாசுகி(டென்மார்க்), பரணிதரன்(கனடா), கோபாலரத்தினம்(சிறி- கனடா), சிறிதரன்(கனடா), காலஞ்சென்ற சுரேஷ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான கனகசபை, நமசிவாயம், சாம்பசிவம், முத்துக்குமாரு, புஸ்பமணி, பொன்னம்பலம், மற்றும் பசுபதிபிள்ளை ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

கனகசபை, காலஞ்சென்ற குமாரசாமி, மற்றும் விஜயகுமாரன், பற்குணராஜா, தேவராஜா(டென்மார்க்), தாரணி, விஜிதா, சுபாஜினி, சாந்தி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான ராசாத்தி, சிவக்கொழுந்து, நாகேஸ்வரி, மற்றும் பேரம்பலம், திருமகள், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை, சண்முகநாதன், மற்றும் விநாயமூர்த்தி, மனோன்மணி, குணபாக்கியம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பத்தினி, காலஞ்சென்ற சதாசிவம், மற்றும் நவரத்தினம் ஆகியோரின் அன்புச் சகலனும்,

சுஜாதா குணசீலன், சபிதா விரஞ்சித், காஜினி, வேணுகா சுரேஷ்பாபு, ரேணுகா கிஷாந்தன், வினோபா திலக், பிரசன்னா, கெளதம், ஓவியா, வினோ, துஷன், டினேஷ், டினோபா, கிரிசியா, கீர்த்தன், யாணு, குயினு, சஜீரன், பவீரன் ஆகியோரின் அருமைப் பேரனும்,

சஞ்சீவ், அஜந், லயா சக்தி, ஐரா ஐஸ்வரி ஆகியோரின் பாசமிகு பூட்டனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 14/06/2014, 06:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: St.John’s Dixie Chapel, 737 Dundas Street East, Mississauga, Canada.
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 15/06/2014, 09:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: St.John’s Dixie Chapel, 737 Dundas Street East, Mississauga, Canada.
தொடர்புகளுக்கு
பரணிதரன்(மகன்) — கனடா
தொலைபேசி: +14167069813
செல்லிடப்பேசி: +16478569813
சிறி(மகன்) — கனடா
தொலைபேசி: +14165626491

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu