திருமதி ருசாந்தி மரண அறிவித்தல்




rushanthiபெயர் :திருமதி ருசாந்தி மரண அறிவித்தல்
பிறந்த இடம் :கொய்யாத்தோட்டம்
வாழ்ந்த இடம்: கைவேலி
பிரசுரித்த திகதி: 2014-06-11

கொய்யாத்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும் கும்முளமுனை கைவேலியை வதிவிடமாகவும் கொண்ட திருமதி ருசாந்தி நேற்றுமுன்தினம் (09.06.2014) திங்கட்கிழமை அகாலமரணமானார்.

அன்னார் தேவசாகாயம் துரைமணி மலர் தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சந்தியப்பிள்ளை திரேசம்மாவின் பேர்த்தியும், காலஞ்சென்றவர்களான நிறோ, குமார் மற்றும் லக்ஷ்மன் உதயகுமார் (சூட்டி பிரான்ஸ்), விஜிதா, அசோக் ஆகியோரின் அன்புச் சகோதரியும், மரீனா (பிரான்ஸ்),றமேஷ் ஆகியோரின் மைத்துனியும், கிது­ன், யதுஷா ஆகியோரின் சிறியதாயும், பிளஷியாவின் (பிரான்ஸ்) மாமியும் ஆவார்.

அன்னாரின் இறுதிச் சடங்கு இன்று (11.06.2014) புதன்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் அவரது இல்லத்திலிருந்து புதுக்குடியிருப்பு புனித சூசையப்பர் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இந்த அறிவித்தை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் : குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு
குடும்பத்தினர். – ,

© 2017 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu