திரு இராசையா புவனேந்திரராசா மரண அறிவித்தல்




puvananthirarasaதிரு இராசையா புவனேந்திரராசா மரண அறிவித்தல்
யாழ். அச்சுவேலி பத்தமேனியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இராசையா புவனேந்திரராசா அவர்கள் 09-06-2014 திங்கட்கிழமை அன்று இறைவடி சோ்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இராசையா, தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பு புதல்வனும், காலஞ்சென்ற சின்னத்துரை, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிறிமதி அவர்களின் அன்புக் கணவரும்,

புவனசிறிதரன்(கனடா), புவனசிறிகரன்(கனடா), புவனநந்தினி(கனடா), புவனதர்சினி(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ரவீந்திரகுமார், சுதன், தர்மினி, பத்மதர்சினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

மதீசன், கபிசா, அஸ்மிகா, சஞ்ஜயன், கிசாணி, லக்ஸ்மன், லவன், அகரன், யாலன், மகிழன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மனைவி — இலங்கை
செல்லிடப்பேசி: +94776067565
சிவா — கனடா
தொலைபேசி: +19055913276
செல்லிடப்பேசி: +14165053276
ஜீவா — கனடா
தொலைபேசி: +14163993252
நந்தா — கனடா
தொலைபேசி: +15192671627
தீபா — கனடா
தொலைபேசி: +15145645791

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu