வைரவநாதர் மயூரன் (V.M. Uran Enterprise) ) மரண அறிவித்தல்




vairavanathar-mayooranபெயர் :வைரவநாதர் மயூரன் (V.M. Uran Enterprise) ) மரண அறிவித்தல்
பிறந்த இடம் :மந்துவில்
வாழ்ந்த இடம்: கொடிகாமம்
பிரசுரித்த திகதி: 2014-06-10

டச்சுவீதி, மந்துவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கச்சாய் வீதி, கொடிகாமத்தை வதிவிடமாகவும் கொண்ட வைரவநாதர் மயூரன் நேற்று 2014.06.09 ஆம் திகதி திங்கட்கிழமை காலமானார்.

அன்னார் கதிர்காமர் வைரவநாதர் (சந்திரா)மகேஸ்வரி தம்பதியரின் சிரேஷ்ட புத்திரனும், சின்னத்தம்பி யோகலிங்கம் சிவரூபவதி தம்பதியரின் பாசமிகு மருமகனும், சிவதர்சினியின் அன்புக் கணவரும் கனிஸ்யன், அன்சிகா ஆகியோரின் பாசமிகு தந்தையும், மதனிகா (சுவிஸ்), மயூரதன், மதிவண்ணன், மஞ்சுளா ஆகியோரின் பாசமிகு சகோதரனும் சிவசங்கர் (NAITA- வவுனியா), சிவசுஜீபன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (10.06.2014) செவ்வாய்க்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியைக்காக முற்பகல் 11 மணியளவில் பாலாவித்தாள் இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் : குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு
குடும்பத்தினர். – கச்சாய் வீதி, கொடிகாமம். ,

© 2017 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu