தீயோ பிரான்சிஸ் (ஓய்வுநிலை லிகிதர் கல்வித் திணைக்களம்) மரண அறிவித்தல்
thiyo-francisபெயர் : தீயோ பிரான்சிஸ் (ஓய்வுநிலை லிகிதர் கல்வித் திணைக்களம்) மரண அறிவித்தல்
பிறந்த இடம் :யாழ்ப்பாணம்
வாழ்ந்த இடம்: உடுவில்
பிரசுரித்த திகதி: 2014-06-10

யாழ்ப்பாணம், பழைய பூங்கா வீதி, கொய்யாத்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும் செபமாலைமாதா கோயிலடி உடுவிலை வசிப்பிடமாகவும் தற்போது மல்வத்தில் வசித்தவருமான தீயோ பிரான்சிஸ் (துரைஐயா) நேற்று 09.06.2014 திங்கட்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான தீயோசிசிலியா தம்பதி யரின் மகனும், காலஞ்சென்றவர்களான சின்னப்புஇராசம்மா தம்பதியரின் மருமகனும், காலஞ்சென்ற பிலோமினாவின் அன் புக் கணவரும், பேட்டில்லா திலகா (தாதிய உத்தியோகத்தர் யா/போதனா வைத்தியசாலை), வலன்ரைன் ஜெயசீலன் (ஜேர்மனி), பேனடின் றேணுகா ஆகியோரின் பாசமிகு தந்தையும், பத்திநாதர், அஞ்சலோ உதயகுமார், எமல்டா யோசேப்பின் (ஜேர்மனி) ஆகியோரின் மாமனும், காலஞ்சென்றவர்களான எஸ் தாக்கி செல்லத்துரை, லூக்காஸ் (ஓய்வுநிலை அதிபர்) ஆகியோரின் சகோதரரும், சிசி லியா, காலஞ்சென்றவர்களான பாக்கியம், லில்லி, வின்சன்ற் மற்றும் எமிலி, பெனடிக்ற், அருளம்மா, அல்பிறட், அகத்தா ஆகியோரின் மைத்துனரும், ஜெனத், நொய்லின், பேனி, நிராஜ், மனோஜ், டினேஷ், அனோஜ் (ஜேர்மனி) ஆகியோரின் பேரனும் ஆவார்.

அன்னாரின் நல்லடக்க ஆராதனை நாளை (11.06.2014) புதன்கிழமை மு.ப. 11 மணிக்கு மல்வம் திருக்குடும்ப ஆலயத்தில் நடைபெற்று, பூதவுடல் மல்வம் சேமக்காலை யில் நல்லடக்கம் செய்யப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் : குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு
குடும்பத்தினர். – , 021 224 0972

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu