திருமதி தெய்வானைப்பிள்ளை நரசிங்கம் மரண அறிவித்தல்




theivanaipillai-narasingamபெயர் :திருமதி தெய்வானைப்பிள்ளை நரசிங்கம் மரண அறிவித்தல்
பிறந்த இடம் :சித்தன்கேணி
வாழ்ந்த இடம்: தொல்புரம்
பிரசுரித்த திகதி: 2014-06-10

வட்டு.வடக்கு, சித்தன்கேணியைப் பிறப்பிடமாகவும் தொல்புரம் கிழக்கு, அந்தோனியார் கோயிலடியை வதிவிடமாகவும் கொண்ட திருமதி தெய்வானைப்பிள்ளை நரசிங்கம் 08.06.2014 ஞாயிற்றுக் கிழமைகாலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சின்னையா செல்லாச்சி தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னார் தங்கமுத்து தம்பதியரின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற பொன்னார் நரசிங்கத்தின் அன்பு மனைவியும், கமலாதேவி, நாகேந்திரம், காலஞ்சென்ற சற்குணம் மற்றும் தவமணிதேவி, காலஞ்சென்ற மகேந்திரம் மற்றும் சிவேந் திரன், பத்மாதேவி ஆகியோரின் அன்புத் தாயும், மகாதேவன், யோகேஸ்வரி, கமலநாயகி, திருநாவுக்கரசு, றாகினி, வத்சலா (வசந்தா), சாமிநாதன் ஆகியோரின் அன்பு மாமியாரும், 19 பேரப்பிள்ளை களின் பேர்த்தியும், 21 பூட்டப்பிள்ளைகளின் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (11.06.2014) புதன்கிழமை தொல்புரம்கிழக்கு அந்தோனியார் கோயிலடியி லுள்ள அவரது மகனான சிவேந்திரன் இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியைக்காக ந.ப. 12.00 மணியளவில் வழுக்கையாறு இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் : குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு
குடும்பத்தினர். – அந்தோனியார் கோயிலடி, தொல்புரம் கிழக்கு. , 077 547 0188

© 2017 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu