திருமதி கோகிலாம்பாள் பரமசாமி மரண அறிவித்தல்




kokilampalதிருமதி கோகிலாம்பாள் பரமசாமி மரண அறிவித்தல்
மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். சண்டிலிப்பாயை வசிப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வதிவிடமாகவும் கொண்ட கோகிலாம்பாள் பரமசாமி அவர்கள் 07-06-2014 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பிறைசூடி தங்கரட்ணம் தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற பரமசாமி அவர்களின் அன்பு மனைவியும்,

லலிதாம்பாள், வசந்தா, கௌரி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற பத்மநாபன், சிவனேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, வேதாசலம் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 08/06/2014, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 09/06/2014, 08:00 மு.ப — 09:30 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி: திங்கட்கிழமை 09/06/2014, 09:30 மு.ப — 11:30 மு.ப
முகவரி: St. John’s Norway Cemetery & Crematorium, Kingston Road, Toronto, ON, Canada
தகனம்
திகதி: திங்கட்கிழமை 09/06/2014, 12:30 பி.ப
முகவரி: 256 Kingston Road, Toronto, ON M4L 1S7, Canada
தொடர்புகளுக்கு
சுரேஸ் — கனடா
செல்லிடப்பேசி: +16479897162
விக்கி — கனடா
தொலைபேசி: +14164577162
மதி — கனடா
தொலைபேசி: +14167867158
சபேஷன் — கனடா
தொலைபேசி: +15195057217

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu