திரு அமிர்தலிங்கம் சுப்பிரமணியம் மரண அறிவித்தல்
subramaniamதிரு அமிர்தலிங்கம் சுப்பிரமணியம் மரண அறிவித்தல்

யாழ். பருத்தித்துறை மாதனையைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட அமிர்தலிங்கம் சுப்பிரமணியம் அவர்கள் 09-06-2014 திங்கட்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அமிர்தலிங்கம் செல்லமுத்து தம்பதிகளின் மூத்த புதல்வனும், காலஞ்சென்ற பொன்னுத்துரை, இராசம்மா தம்பதிகளின் மூத்த மருமகனும்,

அகிலாண்டநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,

தவலிங்கம்(நோர்வே), ஸ்ரீலிங்கம்(இலங்கை), தயாபரி(இலங்கை), ஜனார்த்தன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான பூலோகசுந்தரம், சிவஞானசுந்தரம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

விஜி, கிரிதரன், ரவீனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கணேசலிங்கம்(கனடா), கனகலிங்கம்(அவுஸ்திரேலியா), குமரலிங்கம்(லண்டன்), தனநாயகி(கனடா), கேசவலிங்கம்(கனடா), குணலிங்கம்(நோர்வே), சாந்தநாயகி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

வரப்பிரகன், அஹித்யா, ரேஷ்னி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மனைவி — இலங்கை
தொலைபேசி: +94212223852
தயாபரி(மகள்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94776535784
தவலிங்கம்(மகன்) — நோர்வே
தொலைபேசி: +4790589266
ஜனார்த்தன்(மகன்) — அவுஸ்ரேலியா
செல்லிடப்பேசி: +61411161285
– — இலங்கை
செல்லிடப்பேசி: +94775737397

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu