திரு ராகவன் சத்தியசீலன் மரண அறிவித்தல்




saththiyaseelanதிரு ராகவன் சத்தியசீலன் மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி மேற்கு சாமியன் அரசடியைப் பிறப்பிடமாகவும், லண்டன் New Malden ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ராகவன் சத்தியசீலன் அவர்கள் 26-05-2014 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ராகவன் தேவி தம்பதிகளின் அன்பு மகனும், செல்லத்துரை வேதவனம் தம்பதிகளின் வளர்ப்பு மகனும்,

சத்தியபாமா ராஜன்பாபு அவர்களின் அன்புச் சகோதரரும்,

சிவயோகநாதன்(லண்டன்), யோகநாதன்(டைமண்ட் பலஸ் மிதுஷ் ஜுவலர்ஸ்-லண்டன்), சண்முகநாதன்(லண்டன்) ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரரும்,

மீரா, பிரித்தீ, வா்ஷினி, மிதுலா, சுஜீபன், சுஜீதா, பவன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ராஜன்பாபு(கனடா), ஜெயா(லண்டன்), மேகலா(லண்டன்), சோபனா(லண்டன்), ரட்ணசிங்கம்(கரவெட்டி), சிவராசா(கரவெட்டி), சத்தியமூர்த்தி(கரவெட்டி), ராணி(கனடா), சாந்தா(கனடா), சந்திரா(கனடா), நந்தா(மொன்றியல்), மஞ்சு(கனடா), ரகு(கனடா), விஜயா(சுவீடன்), முரளி(சுவிஸ்), ராதா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
யோகநாதன்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: செவ்வாய்க்கிழமை 10/06/2014, 10:30 மு.ப — 01:30 பி.ப
முகவரி: Morden Assembly Hall , Tudor Drive, Morden SM4 4PJ, United Kingdom
தகனம்
திகதி: செவ்வாய்க்கிழமை 10/06/2014, 02:00 பி.ப — 02:30 பி.ப
முகவரி: North East Surrey Crematorium, Cemetery Lodge/Lower Morden La Morden SM4 4NU, United Kingdom
தொடர்புகளுக்கு
யோகநாதன் — பிரித்தானியா
தொலைபேசி: +442089428813
செல்லிடப்பேசி: +447946368337
பாமா ராஜன்பாபு — கனடா
செல்லிடப்பேசி: +16473516447

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu