திரு பரமலிங்கம் திருஞானலிங்கம் மரண அறிவித்தல்




thiruganalingamதிரு பரமலிங்கம் திருஞானலிங்கம் மரண அறிவித்தல்

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி இராமநாதபுரத்தை வதிவிடமாகவும் கொண்ட பரமலிங்கம் திருஞானலிங்கம் அவர்கள் 06-06-2014 வெள்ளிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பரமலிங்கம், திருமேனிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இராமநாதர், மற்றும் ருக்குமணி(பிரான்ஸ்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தெய்வகலா அவர்களின் அன்புக் கணவரும்,

சுகந்தன்(பிரான்ஸ்), துசந்தன்(இத்தாலி), காலஞ்சென்ற லுசந்தன், மற்றும் தினேஸ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

திருமகள்(சுவிஸ்), திருவேரகன்(சுவிஸ்), திருவருள்(இராமநாதபுரம்), திருமலர்(சுவிஸ்), திருமாமணி(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தவரதி(பிரான்ஸ்) அவர்களின் அன்பு மாமனாரும்,

துரைசிங்கம்(சுவிஸ்), மங்களேஸ்வரி(சுவிஸ்), முத்துநாயகம்(இராமநாதபுரம்), இருதயராசா(சுவிஸ்), ரவீந்திரன்(சுவிஸ்), மாலா(பிரான்ஸ்), ராதகிருஸ்ணன்(இத்தாலி), காலஞ்சென்ற புவீந்திரன், மற்றும் சிவலிங்கம்(பிரான்ஸ்), மல்லிகாதேவி(இராமநாதபுரம்), ஸ்ரீகாந்தன்(இத்தாலி), லோகேஸ்வரி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

இராசரத்தினம்(பிரான்ஸ்), கமலேஸ்வரி(இத்தாலி), சுபாசினி(பிரான்ஸ்), இராசேந்திரன்(அவுஸ்திரேலியா), கலா(இத்தாலி), தெய்வேந்திரம்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 09-06-2014 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மம்மில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டுமுகவரி:
இல-01,
புதுக்காடு,
இராமநாதபுரம்,
கிளிநொச்சி.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
தினேஸ் — இலங்கை
தொலைபேசி: +94245689550
செல்லிடப்பேசி: +94770338789
சுகந்தன் — பிரான்ஸ்
தொலைபேசி: +33758467636
செல்லிடப்பேசி: +33695471313
துரைசிங்கம்-திருமகள் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41447301813

© 2017 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu