திருமதி நற்குணநாதன் புஸ்பதேவி மரண அறிவித்தல்




pushpadheviதிருமதி நற்குணநாதன் புஸ்பதேவி மரண அறிவித்தல்

யாழ். சுன்னாகம் பருத்திக்கலட்டியைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி பத்தமேனி, சுவிஸ் Burgdorf Oberburg ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நற்குணநாதன் புஸ்பதேவி அவர்கள் 04-06-2014 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இளையதம்பி, செல்லம்மா தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்ற பழனித்துரை, மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

நற்குணநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,

அரிகரன், அனுஜன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

நகுலேஸ்வரி(இலங்கை), மல்லிகாதேவி(இலங்கை), சறோஜினிதேவி(இலங்கை), சர்வானந்தம்(ஜெர்மனி), காலஞ்சென்ற சத்தியநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கெளதமி அவர்களின் அன்பு மாமியும்,

றெஜினா(தேவா), சிவஞானம்(ஜெர்மனி) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,

பஞ்சாட்சரம்(இலங்கை), சுப்பிரமணியம்(இலங்கை), சிவஞானம்(இலங்கை), விஜிதா(ஜெர்மனி), தேவநாதன்(தேவன்-சுவிஸ்), சுபாசினி(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வியாழக்கிழமை 05/06/2014, 10:00 மு.ப — 08:30 பி.ப
முகவரி: Friedhof 8, 3400 Burgdorf,Switzerland
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 06/06/2014, 10:00 மு.ப — 08:30 பி.ப
முகவரி: Friedhof 8, 3400 Burgdorf,Switzerland
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 07/06/2014, 10:00 மு.ப — 08:30 பி.ப
முகவரி: Friedhof 8, 3400 Burgdorf,Switzerland
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 08/06/2014, 10:00 மு.ப — 08:30 பி.ப
முகவரி: Friedhof 8, 3400 Burgdorf,Switzerland
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 09/06/2014, 10:00 மு.ப — 08:30 பி.ப
முகவரி: Friedhof 8, 3400 Burgdorf,Switzerland
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 10/06/2014, 10:00 மு.ப — 08:30 பி.ப
முகவரி: Friedhof 8, 3400 Burgdorf,Switzerland
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 11/06/2014, 10:00 மு.ப — 08:30 பி.ப
முகவரி: Friedhof 8, 3400 Burgdorf,Switzerland
தகனம்
திகதி: வியாழக்கிழமை 12/06/2014, 11:00 மு.ப — 02:00 பி.ப
முகவரி: Friedhof 8, 3400 Burgdorf,Switzerland
தொடர்புகளுக்கு
வீடு — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41344234015
நற்குணம்(கணவர்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41796599187
அரிகரன்(மகன்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41791981801
அனுஜன்(மகன்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41799604193
உதயன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41792458216
சர்வானந்தம் — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +4953411769264

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu