திருமதி செல்லத்துரை இராசம்மா மரண அறிவித்தல்
rasammmaதிருமதி செல்லத்துரை இராசம்மா மரண அறிவித்தல்

யாழ். சாவகச்சேரி மட்டுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை இராசம்மா அவர்கள் 01-06-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லையா, முத்தாச்சி தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற செல்லத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,

வரலட்சுமி(மட்டுவில்), குணவதி(லண்டன்), திவ்வியநாதன்(பிரான்ஸ்), கலாவதி(பிரான்ஸ்), இந்திநாதன்(லண்டன்), தனலட்சுமி(லண்டன்), செந்தில்நாதன்(லண்டன்), புஸ்பவதி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

தவராஜா, குகனேசன், வடிவேலு, கிரிதரன், விக்னராஜா, ஜானகி, ரஞ்ஜினி, மாலினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

நிருஜன், நிரோஜி, நிவர்சன், நிலோஜன், நிமலன், சோபிகா, அருண், அனோஜன், ஆர்த்திகா, ஆருதி, துர்க்கா, ஹரேஷ், அத்தேனா, ஷோஃபி, காருணி, சுபகன், சுமணன், சாரு, தரன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
இந்தி — பிரித்தானியா
தொலைபேசி: +442034411839
தனம் — பிரித்தானியா
தொலைபேசி: +442083685425
செந்தி — பிரித்தானியா
தொலைபேசி: +442083615680
கலா — பிரான்ஸ்
தொலைபேசி: +33143854062

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu