திரு நாகலிங்கம் செல்வலிங்கம் மரண அறிவித்தல்




nagalingamதிரு நாகலிங்கம் செல்வலிங்கம் மரண அறிவித்தல்

வவுனியா செட்டிக்குளத்தைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட நாகலிங்கம் செல்வலிங்கம் அவர்கள் 27-05-2014 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், நாகலிங்கம் சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும்,

சாந்தி அவர்களின் அன்புக் கணவரும்,

பிரதீஸ், ஷர்மி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

இந்துமதி, இராசலிங்கம், கலாவதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அமிர்தநாதன், புஸ்பராணி, கி.புஸ்பராணி, சிவகுமார், ஜீவா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

காலஞ்சென்ற பிரான்சிஸ், அசிசி, ஆன்கிறேஸ், புஸ்பராணி ஆகியோரின் அன்பு மருமகனும்,

சுரேஸ், செந்தூரன், சிந்துஜன் ஆகியோரின் அன்பு மாமாவும்,

இலங்கைச்சிங்கம், சிவா, வசந்தி, ராஜன், ராஜி, கிறிஸ்ரி, லலிந்திரா, ரஞ்சித் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சதீஸ், கிந்துஜன், சங்கவி ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்
மனைவி, பிள்ளைகள்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 02/06/2014, 04:30 பி.ப — 06:30 பி.ப
முகவரி: Ferdinand-Porsche-Straße 5, 21684 Stade, Germany ‎
தகனம்
திகதி: திங்கட்கிழமை 02/06/2014, 06:30 பி.ப
முகவரி: Ferdinand-Porsche-Straße 5, 21684 Stade, Germany ‎
தொடர்புகளுக்கு
மனைவி — ஜெர்மனி
தொலைபேசி: +4941634930
செல்லிடப்பேசி: +491721038322

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu