திருமதி பூரணம் செல்லத்துரை மரண அறிவித்தல்
pooranam-sellathuraiபெயர் :திருமதி பூரணம் செல்லத்துரை மரண அறிவித்தல்
பிறந்த இடம் :புங்குடுதீவு
வாழ்ந்த இடம்: முழங்காவில்
பிரசுரித்த திகதி: 2014-05-29

புங்குடுதீவு 7 ஆம் வட்டாரம் ஊரதீவைப் பிறப்பிடமாகவும் குமுழமுனை முழங்காவிலை வதிவிடமாகவும் கொண்ட பூரணம் செல்லத்துரை நேற்று (28.05.2014) புதன்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற செல்லத்துரையின் அன்பு மனைவியும் மகாலிங்கம் (வவுனியா), றஞ்சிதமலர் ஆகியோரின் அன்புத் தாயாரும் திலகவதி, றேமசூரியர் ஆகியோரின் மாமியும் மலர்விழி (இத்தாலி), கருணாகரன் (லண்டன்), பவளவிழி (வவுனியா), கயல்விழி (யஹாலண்ட்), சுபாகரன் (பிரான்ஸ்), தீபவிழி (வவுனியா), தீபகரன் (இத்தாலி), ரஜிகரன் (பிரான்ஸ்), நிசாந்தன் (லண்டன்), ஜெயசீலி (பிரான்ஸ்), ஜெயறஜனி (பிரான்ஸ்), ஜெயமாலினி, திசரூபன் (ஆசிரியர்), விஜிகரன், நவராஜன் ஆகியோரின் பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் குமுழமுனை முழங்காவிலில் உள்ள அவரது இல்லத்தில இன்று (29.05.2014) வியாழக்கிழமை நடைபெற்றுப் பூதவுடல் பல்லவராயன்கட்டு இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல் : குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு
குடும்பத்தினர். – ,

© 2023 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu