திருமதி சுப்பிரமணியம் ராஜேஸ்வரி மரண அறிவித்தல்




rajeshvariதிருமதி சுப்பிரமணியம் ராஜேஸ்வரி மரண அறிவித்தல்

வேலணையைப் பிறப்பிடமாகவும், வட்டக்கச்சி இராமநாதபுரத்தை வசிப்பிடமாகவும், பிரான்சை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் ராஜேஸ்வரி(ராசாத்தி) அவர்கள் 29-05-2014 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை ராசம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை ராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சுப்பிரமணியம்(மணியம்) அவர்களின் அருமை மனைவியும்,

கிருஷ்ணகுமாரி(வசந்தி- சுவிஸ்), விக்னேஷ்வரன்(நாதன்- ஜெர்மனி), ஜெயகுமாரி(ஜெயா- பிரான்ஸ்), ஜெகதீஸ்வரன்(ஜெகன்- பிரான்ஸ்), கேதீஸ்வரன்(கேதீஸ்- பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற பராசக்தி, கந்தசாமி, காலஞ்சென்றவர்களான தங்கராசா, துரைராசா, மற்றும் மாரிதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஜெயராஜா(ஜெயன்-சுவிஸ்), சுபாஜினி(ஜெர்மனி), குணசீலன்(குணம்-பிரான்ஸ்), டயானா(பிரான்ஸ்), சரண்யா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கனகம்மா, கமலாம்பிகை, காலஞ்சென்ற செல்லம்மா, சுந்தரம்பிள்ளை ஆகியோரின் மைத்துனியும்,

நிஷானி, நிதுஷா, ஜெனுஷா, திவ்யா, திவ்யன், சருண், ஆருஷா, அஸ்வின், ஆதீஸ், டயான், டனோஜன் ஆகியோரின் செல்லப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய தகவல் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
29 Rue Maurice Ravel,
93430 Villetaneuse,
France.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 30/05/2014, 02:00 பி.ப — 03:30 பி.ப
முகவரி: La Salle Funeraire Ménilmontant, 7 Boulevard de Ménilmontant 75011 Paris, France
தொடர்புகளுக்கு
வசந்தி(மகள்), ஜெயன் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41318398382
செல்லிடப்பேசி: +41799599778
நாதன்(விக்கி-மகன்), சுபா — ஜெர்மனி
தொலைபேசி: +491736753919
செல்லிடப்பேசி: +497116645223
ஜெயா(மகள்), குணம் — பிரான்ஸ்
தொலைபேசி: +33950808803
செல்லிடப்பேசி: +33651303396
ஜெகன்(மகன்), டயானா — பிரான்ஸ்
தொலைபேசி: +33139841936
செல்லிடப்பேசி: +33622254537
கேதீஸ்(மகன்), சரண்யா — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33760726563
தேவி(சகோதரி) — இலங்கை
தொலைபேசி: +94215684316
கந்தசாமி(சகோதரர்) — பிரான்ஸ்
தொலைபேசி: +33984598397

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu