திரு பத்மநாதன் ரவீந்திரநாத் மரண அறிவித்தல்




pathmanathanதிரு பத்மநாதன் ரவீந்திரநாத் மரண அறிவித்தல்

யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், நல்லூர், கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட பத்மநாதன் ரவீந்திரநாத் அவர்கள் 25-05-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பத்மநாதன்(ஓவசியர்) மீனாட்சி(நல்லூர்) தம்பதிகளின் பாசமிகு சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற நல்லையா(கணக்காளர்), சகுந்தலா(கைதடி) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நளாயினி அவர்களின் அன்புக் கணவரும்,

அபிஷ்ணபிரேந்தின்(அபிஷ்ணன் – Pierre Elliott Trudeau High School) அவர்களின் பாசமிகு தந்தையும்,

பாமினி(கனடா), ரஜினி(பிரித்தானியா),புவீந்திரன்(டென்மார்க்), Dr.தாரிணி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான ரவீந்திரன், யுகராஜா, மற்றும் பாலேஸ்வரி(டென்மார்க்), தயாபரன்(அவுஸ்திரேலியா), குமரகுருபரன்(கொழும்பு), தயாபரன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ரதி(கொழும்பு), பாரதி(கனடா) ஆகியோரின் அன்புச் சகலனும்,

சரவணன்(கனடா), சரண்யா(கனடா), கிருஷ்ணி(அவுஸ்திரேலியா), யாதவி(பிரித்தானியா), அஷோக்பரன்(கொழும்பு), ஆரணி(கொழும்பு), அபிஷேக்பரன்(கொழும்பு), ஆர்த்தி(கனடா), முரளி(கனடா), திவ்யா (கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 30/05/2014, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Highland Funeral Home & Cremation Centre – Scarborough Chapel 3280 Sheppard Ave EScarborough, ON M1T 3K3 Canada
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 31/05/2014, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Highland Funeral Home & Cremation Centre – Scarborough Chapel 3280 Sheppard Ave EScarborough, ON M1T 3K3 Canada
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 01/06/2014, 09:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி: Highland Funeral Home & Cremation Centre – Scarborough Chapel 3280 Sheppard Ave EScarborough, ON M1T 3K3 Canada
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 01/06/2014, 11:30 மு.ப
முகவரி: 1591 Elgin Mills Rd E Richmond Hill, ON L4S 1M9 Canada
தொடர்புகளுக்கு
அபிஷ்ணன்(மகன்) — கனடா
செல்லிடப்பேசி: +16475342689
நளாயினி(மனைவி) — கனடா
தொலைபேசி: +19054721349
பாமினி(சகோதரி) — கனடா
செல்லிடப்பேசி: +14163219134

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu