திரு குட்டித்தம்பி திருநாவுக்கரசு மரண அறிவித்தல்




kudythampiதிரு குட்டித்தம்பி திருநாவுக்கரசு மரண அறிவித்தல்

யாழ். ஊரெழுவைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய், கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட குட்டித்தம்பி திருநாவுக்கரசு அவர்கள் 26-05-2014 திங்கட்கிழமை அன்று கனடாவில் சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற குட்டித்தம்பி, அன்னம்மா(ஊரெழு) தம்பதிகளின் அன்பு மகனும், மாரிமுத்து ராசம்மா(உரும்பிராய்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

சூரியகலா(கனடா), சித்திரகலா(கனடா), காலஞ்சென்ற குகன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

லட்சுமிதேவி(உரும்பிராய்), காலஞ்சென்றவர்களான அன்னலட்சுமி, சரஸ்வதி, பரமானந்தம், வள்ளியம்மை, சுப்ரமணியம் ஆகியோரின் அருமைச் சகோதரரும்,

சத்தியதேவி, சோதிமலர், யோகராஜா, நற்குணம், சிவானந்தம், நித்தியானந்தம், மாலினி, காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை, கந்தையா, கெளரியம்மா, செல்வரத்தினம், சத்தியநாதன் ஆகியோரின் அருமை மைத்துனரும்,

காலஞ்சென்ற மகேந்திரா, சந்திரகுமார்(கனடா), தமயந்தி(லண்டன்) ஆகியோரின் அருமை மாமனாரும்,

குமரன், பிருந்தா, கீர்த்தனா கல்யாணி, வாசன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 28/05/2014, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Ogden Funeral Homes, 4164 Sheppard Ave East, Agincourt , ON M1S 1T3, Canada
கிரியை
திகதி: வியாழக்கிழமை 29/05/2014, 09:00 மு.ப
முகவரி: Ogden Funeral Homes, 4164 Sheppard Ave East, Agincourt , ON M1S 1T3, Canada
தகனம்
திகதி: வியாழக்கிழமை 29/05/2014, 11:00 மு.ப
முகவரி: Forest Lawn Mausoleum & Cremation Centre, 4570 Yonge Street, North York, ON, Canada
தொடர்புகளுக்கு
கலா — கனடா
செல்லிடப்பேசி: +14162980726
சித்திரா — கனடா
செல்லிடப்பேசி: +14163323726
சந்திரகுமார் — கனடா
செல்லிடப்பேசி: +14162714078
அரவிந்தன் — கனடா
செல்லிடப்பேசி: +14168035780
சிவானந்தம் — கனடா
செல்லிடப்பேசி: +14167867415
தமயந்தி — பிரித்தானியா
தொலைபேசி: +442082006621

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu