திருமதி பபி ரஞ்சினி தெய்வேந்திரன் மரண அறிவித்தல்
ranjiniதிருமதி பபி ரஞ்சினி தெய்வேந்திரன் மரண அறிவித்தல்

யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Haltern ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பபி ரஞ்சினி தெய்வேந்திரன் அவர்கள் 26-05-2014 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி, தங்கமலர் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சண்முகம் பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

தெய்வேந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்,

முகுந்தா(ஜெர்மனி), விஸ்னுயன்(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

வேல்ராஜன்(சுவிஸ்), காலஞ்சென்ற சுதாகரன், பிரபாகரன்(கனடா), தயாகரன்(சுவிஸ்), சதீஸ்கரன்(சுவிஸ்), கஜேந்திரன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

அன்ரு அவர்களின் அன்பு மாமியாரும்,

வனிதா(சுவிஸ்), ரோகினி(கனடா), கிஷாந்தி(சுவிஸ்), பேபி தர்மிகா(சுவிஸ்), புவனேஸ்வரி(இலங்கை), ஜெகதீஸ்வரி(கனடா), காலஞ்சென்ற கிருஷ்ணராஜா, சுப்பிரமணியம்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சிவலிங்கம்(இலங்கை), காலஞ்சென்ற மகேந்திரலிங்கம் ஆகியோரின் அன்பு மருமகளும்,

சந்திராதேவி(இந்தியா), செல்வராணி(பிரான்ஸ்), வசந்தகுமாரி(கனடா) ஆகியோரின் அன்பு பெறாமகளும்,

செல்லமா, காலஞ்சென்ற கண்மணி, பவளம் ஆகியோரின் அன்பு மருமகளும்,

ஜெஸ்விதா மெலிஷா அவர்களின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
Hansestraße 14,
45721, Haltern,
Germany.

தகவல்
கணவர், பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
கணவர் — ஜெர்மனி
தொலைபேசி: +4923648998891
வேல்ராஜன்(சகோதரர்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41795453677
தயாகரன்(சகோதரர்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41764001200
ஜெஸ்விதா — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41779735070

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu