திரு பேரம்பலம் கதிரவேலு மரண அறிவித்தல்




kathiraveluதிரு பேரம்பலம் கதிரவேலு மரண அறிவித்தல்

யாழ். பிறவுண் வீதியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Le Blanc-Mesnil ஐ வதிவிடமாகவும் கொண்ட பேரம்பலம் கதிரவேலு அவர்கள் 21-05-2014 புதன்கிழமை அன்று கா்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கதிரவேலு, நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற அரியகுட்டி, நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தேவசுந்தரி(புஸ்பம்) அவர்களின் அன்புக் கணவரும்,

ரூபன்(கனடா), காலஞ்சென்ற பாஸ்ரர் சுரேன்(கனடா), ரெபேக்கா(யோகம் – பிரான்ஸ்), திரு(இவோன்-கனடா), தயா(கனடா), குணா(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பரமானந்தம், நித்தியானந்ததேவி, சர்வானந்ததேவி, ஈஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

இன்பம்(பிரான்ஸ்), ராஜி(பிரிஸ்கில்லா-கனடா), பாஸ்ரர் போல்தயா(பிரான்ஸ்), இதயராஜ்(கனடா), பாஸ்ரர் யோசுவா நாதன்(கனடா), சின்னத்தம்பி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சற்குணதேவி, பொன்ராஜா, மாசிலாமணி, சீவரத்தினம் ஆகியோரின் மைத்துனரும்,

கயுரன், சுஜீவ், சீமோன், டானியேல், யோவான்னா, எலிசா, நத்தானியேல், கபிரியேல், லீதியா, மேர்சி, சாரா, சாரோன், இமோரின், தெபோராள், ஜெரோமி, செக்கினா, யோசேப்பு, சாமுவேல் ஆகியோரின் அன்புப் பேரனும்,

விட்னி, லூக்கா, மெல்வின், அபினயா, லியானா ஆகியோரின் அன்புப் பூட்டனாரும் ஆவார்.

அன்னாரின் திருவுடலானது 28-05-2014 புதன்கிழமை அன்று பி.ப 02:00 மணி முதல் பி.ப 04:00 மணி வரை Le Funérarium, 83 Boulevard Robert Ballanger, 93420 Villepinte, France எனும் முகவரியில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் பி.ப 04:00 மணி முதல் பி.ப 05:00 வரை Cimetière Le Blanc Mesnil,177 Avenue Descartes, 93150 Le Blanc-Mesnil, France எனும் முகவரியில் நல்லடக்க ஆராதனை நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
– — பிரான்ஸ்
தொலைபேசி: +33951717701
செல்லிடப்பேசி: +33666655955
– — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33667212234
– — கனடா
தொலைபேசி: +15148989095
செல்லிடப்பேசி: +15148873947
– — கனடா
தொலைபேசி: +19054940690

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu