செல்வி சியாமினி சிவச்சந்திரன் மரண அறிவித்தல்
shiyaminiசெல்வி சியாமினி சிவச்சந்திரன் மரண அறிவித்தல்

ஜெர்மனி Remscheid ஐ பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சியாமினி சிவச்சந்திரன் அவர்கள் 17-05-2014 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சிவச்சந்திரன், விஜெயகுமாரி தம்பதிகளின் செல்வப் புதல்வியும்,

காலஞ்சென்றவர்களான செல்வநாயகம் பரமேஸ்வரி தம்பதிகள் மற்றும் காலஞ்சென்றவர்களான வீரசிங்கம் செல்வநாயகி தம்பதிகளின் பேத்தியும்,

மனித், விஜி(கனடா), சுதா, மனோ(கனடா), பாலச்சந்திரன் விமலாதேவி(இலங்கை) ஆகியோரின் அன்பு பெறாமகளும்,

காந்தன், சசிகலா(இலங்கை), காலஞ்சென்ற விஜெயமோகன், சீலன், ரோஸி(பிரான்ஸ்), ஈசன் சண்டிகா(இலங்கை), கிருஷ்ணபிள்ளை செல்வராணி(இலங்கை), தனேந்திரன் சிவராணி(தயா-இலங்கை) ஆகியோரின் அன்பு மருமகளும்,

குருபரன், துரைராசா, சிவபரன்(இலங்கை), அகுஸ்ரன், அன்றியா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கிருபரன்(ஐக்கிய அமெரிக்கா), கலைமதி(ஐக்கிய அமெரிக்கா), சாருகா, ரிசிகா, அஸ்விகா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
அம்மா, குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 24/05/2014, 02:00 பி.ப — 04:00 பி.ப
முகவரி: Waldfriedhof Lennep, Schwelmer Str – 90, 42897, Remscheid, Germany
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 25/05/2014, 02:16 பி.ப — 04:00 பி.ப
முகவரி: Waldfriedhof Lennep, Schwelmer Str-90, 42897, Remscheid, Germany
தகனம்
திகதி: திங்கட்கிழமை 26/05/2014, 10:00 மு.ப — 12:30 பி.ப
முகவரி: Waldfriedhof Lennep, Schwelmer Str-90, 42897, Remscheid, Germany
தொடர்புகளுக்கு
– — ஜெர்மனி
தொலைபேசி: +49219183881
நிச்சு — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +4915222789270
அசோக் — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +491705872569
செல்வன் — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +491701523612

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu