தங்கேஸ்வரன் ஜீவமாலா – மரண அறிவித்தல்




Tankesvaran jivamala
பெயர் : தங்கேஸ்வரன் ஜீவமாலா
பிறப்பு :
இறப்பு : 2013-01-23
பிறந்த இடம் : யாழ்ப்பாணம்
வாழ்ந்த இடம் : யாழ்ப்பாணம்
பிரசுரித்த திகதி : 2013-01-24

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிறவுண் வீதி முதலாம் ஒழுங்கையை வசிப்பிடமாகவும் கொண்ட தங்கேஸ்வரன் ஜீவமாலா நேற்று (23.01.2013) புதன்கிழமை அகால மரணமடைந்தார்.

அன்னார் காலஞ்சென்ற தங்கேஸ்வரனின் (கார் வயறிங், கனகு கராஜ்) அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான கைலாசபிள்ளை (முன்னாள் வர்த்தகர் பழக்கடை இரத்தினம், யாழ்ப்பாணம் மார்கட்) கண்ணம்மா தம்பதிகளின் அன்பு மகளும் காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும் புஸ்பமாலா, ஸ்ரீஸ்காந்தன் (புங்குடு தீவு, பத்திரிகை முகவர்), இரஞ்சிதமாலா, சிறிதரன் (பொலிவியா), சிறீவரதன் (சரண்ஜா தொலைத்தொடர்பகம், வரதன் எலக்ரிக்கல் கொன்ராக், கஸ்தூரியார் வீதி), சிறீபாலன் (ஜேர்மனி), ஜெயமாலா அவர்களின் அன்புச் சகோதரியும் இரத்தினவேல் (அத்தான்), வசந்தா, தர்மசேனன் (தறுமு), விஜயலலிதா, கலாராணி, அருளானந்தம் (பாட்க்ஷõ), புஸ்பமலர் ஆகியோரின் மைத்துனியும், சிவதர்சினிசுரேஸ்குமார் (சிறிலங்கா ரெலிக்கொம், யாழ்ப்பாணம்), பிரசாந்தி (யாழ். சமூக செயற்பாட்டு மையம் JSAC), கீர்த்திகா (மக்கள் வங்கி, கன்னாதிட்டி), தனுசியன் (A/L 2013), தர்சிகா, பிரியங்கா (கொக்குவில் இந்துக்கல்லூரி தரம் 08), வேனுகோபன் (யாழ். மத்திய கல்லூரி தரம்11), ஆகியோரின் அன்ரியும், சிவகஜனி (முன்பள்ளி ஆசிரியர் புங்குடுதீவு), சாரங்கன் (ESOFT METRO CAMPUS), மயூதா, பிரதீசன் (யாழ். மத்திய கல்லூரி), சுகிர்தா (வயம்ப பல்கலைக்கழகம், மாகந்துர), சரண்ஜா (BIO CHEMICALS), துளசிகா (யாழ்/வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை2013 A/L), அபிநந்தன் (யாழ். பரியோவான் கல்லூரி தரம்08), வனகா (ஜேர்மனி), சிவசிதம்பரம், நாகேஸ்வரி, சிவகரன் ஆகியோரின் அன்பு அத்தையும், நேகா (யாழ். இந்து ஆரம்ப பாடசாலை, தரம்01), கர்சனா ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரிகைகள் இன்று (24.01.2013) வியாழக்கிழமை பிற்பகல் 2.00 மணியளவில் அவரது தம்பி வரதனின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரிகைகளுக்காக கோம்பையன் மணல் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் : சகோதரர்கள் ஸ்ரீஸ்காந்தன் (சிறீ கடை, புங்குடுதீவு), சிறீதரன், சிறீவரதன் (வரதன்), சிறீபாலன்.

தொடர்புகளுக்கு

சகோதரர்கள் ஸ்ரீஸ்காந்தன் (சிறீ கடை, புங்குடுதீவு), சிறீதரன், சிறீவரதன் (வரதன்), சிறீபாலன். – 37/23, 1ஆம் ஒழுங்கை, பிறவுண் வீதி, யாழ்ப்பாணம். , 0777570103

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu