திருமதி இராஜசிங்கம் சரஸ்வதி மரண அறிவித்தல்




sarasvathi2திருமதி இராஜசிங்கம் சரஸ்வதி மரண அறிவித்தல்

கொழும்பு வெள்ளவத்தைப் பிறப்பிடமாகவும், யாழ். சுழிபுரம் மேற்கு, தொல்புரம் கிழக்கு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், பிரான்ஸ் Lyon ஐ வதிவிடமாகவும் கொண்ட இராஜசிங்கம் சரஸ்வதி அவர்கள் 20-05-2014 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலாயுதர் நாகமுத்து தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரியும், காலஞ்சென்றவர்களான இளையதம்பி நேசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இராஜசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

ஈஸ்வரி(சந்திரா- யாழ்ப்பாணம்), ஜெகதீஸ்வரி(சுபத்திரா- பிரான்ஸ்), சற்குணேஸ்வரி(சித்திரா- பிரான்ஸ்), ஜெயசிறிகரன்(ஜெயசிறி- கனடா), இரட்னேஸ்வரி(இந்திரா- வவுனியா), பிரபாகரி(வசந்திரா- ஜெர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

செல்வராசா(பிரான்ஸ்), பூமணி(கனடா), துரைராசா(சுவிஸ்), காலஞ்சென்ற பரமயோகமணி, விக்கினராசா(வெள்ளவத்தை), ருக்குமணி(லண்டன்), தியாகராசா(நோர்வே), யமுனா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சபாலிங்கம், பரமேஸ்வரன்(ஈசன்), கோகுலராசா(ராசு), வளர்மதி(மதி), குணசீலன்(சீலன்), சிவஅருள் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அன்னம்மா, வேல், விஜயலஷ்மி, ஸ்ரீபவானி, யோகநாதன், மங்களேஸ்வரி(பபி), புவனேஸ்வரன், காலஞ்சென்றவர்களான இராஜேஸ்வரி, முருகமூர்த்தி, வரதராசா, இரட்னேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

தனுஷா, தனபாலசிங்கம்(கண்ணன்), ரேணுகா(மணி), விஜி, சதீஸ், ராஜி, கார்த்திகா, வதனா, துனேசின் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சுதர்ஷன்(சுதா), லுகிர்தா, சுபோ, தர்ஷினி ஆகியோரின் அன்பு பெரியம்மாவும்,

உமைமைந்தன், சிவமைந்தன், ரிஷிமைந்தன், மேனன், அபிரா, கீரா, தாட்சாயினி, அருண், கவின், ராகவி, துசிதா, மிதுசா, அபிசன், சுதுசன், சாயகி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

மீரா, வர்ணிகா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 25/05/2014
முகவரி: RCC Born, 161 Boulevard de Luniversite, 69500 Bron, France
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 24/05/2014
முகவரி: RCC Born, 161 Boulevard de Luniversite, 69500 Bron, France
கிரியை
திகதி: திங்கட்கிழமை 26/05/2014, 12:00 பி.ப — 03:15 பி.ப
முகவரி: RCC Born, 161 Boulevard de Luniversite, 69500 Bron, France
தொடர்புகளுக்கு
கோகுலராசா — பிரான்ஸ்
தொலைபேசி: +33478269172
செல்லிடப்பேசி: +33624157452
சுபத்திரா — பிரான்ஸ்
தொலைபேசி: +33147508254
ஜெயசிறி — கனடா
தொலைபேசி: +14165169987
இந்திரா — இலங்கை
தொலைபேசி: +94242224190
வசந்திரா — ஜெர்மனி
தொலைபேசி: +49201236925
சந்திரா — இலங்கை
தொலைபேசி: +94212229685

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu