திரு கந்தையா கனகசபாவதி மரண அறிவித்தல்




kanagasababthiதிரு கந்தையா கனகசபாவதி மரண அறிவித்தல்

யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா கனகசபாவதி அவர்கள் 19-05-2014 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

சரோஜினிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

சுகுமாரன்(மலேசியா), விக்னேஸ்வரி, ஸ்ரீநிதரன், ஜெயசந்திரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஜெயநீசன், சந்தியா, ஜெயந்தி ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 21/05/2014, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: 1591 Elgin Mills Road East, Richmond Hill, Elgin Mills Funeral Home ON, Canada
கிரியை
திகதி: வியாழக்கிழமை 22/05/2014, 01:00 பி.ப — 04:00 பி.ப
முகவரி: 1591 Elgin Mills Road East, Richmond Hill, Elgin Mills Funeral Home ON, Canada
தகனம்
திகதி: வியாழக்கிழமை 22/05/2014
முகவரி: 1591 Elgin Mills Road East, Richmond Hill, Elgin Mills Funeral Home ON, Canada
தொடர்புகளுக்கு
ஜெய் — கனடா
தொலைபேசி: +14162914442
செல்லிடப்பேசி: +14167339368
ஈசன் — கனடா
செல்லிடப்பேசி: +14168466539

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu