திரு நடராஜா கோணேசலிங்கம் மரண அறிவித்தல்




konesalingamதிரு நடராஜா கோணேசலிங்கம் மரண அறிவித்தல்

யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜா கோணேசலிங்கம் அவர்கள் 18-05-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நடராஜா, புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சிவப்பிரகாசம், இரத்தினம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஸ்ரீகுமாரி அவர்களின் அன்புக் கணவரும்,

ஸ்ரீதரன்(பாபா), கார்த்திகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஜெயராணி, காலஞ்சென்ற இராஜராஜேஸ்வரி, பாலகிருஸ்ணன், வசந்தமல்லிகா(இலங்கை), காலஞ்சென்ற நளாயினி(நயினா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மயூரன்(சுவிஸ்), தனுஷா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

இரஞ்சிதமலர் அவர்களின் அன்பு மைத்துனரும்,

மாயா, லாரா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
கோணேசலிங்கம் குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 24/05/2014, 04:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Ogden Funeral Homes, 4164 Sheppard Avenue East, Scarborough, ON M1S 1T3, Canada
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 25/05/2014, 09:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி: Ogden Funeral Homes, 4164 Sheppard Avenue East, Scarborough, ON M1S 1T3, Canada
தொடர்புகளுக்கு
ஸ்ரீதரன்(பாபா) — கனடா
தொலைபேசி: +14162658733
கார்த்திகா — கனடா
தொலைபேசி: +14165564147

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu