திருமதி தனுஸ்கோடி பூரணம் மரண அறிவித்தல்




pooranamதிருமதி தனுஸ்கோடி பூரணம் மரண அறிவித்தல்

யாழ். நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, வவுனிக்குளம் விநாயகபுரம் ஆகிய இடங்களை வதிவிடமாகவும், ஜெர்மனி Essen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தனுஸ்கோடி பூரணம் அவர்கள் 19-05-2014 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயம்பிள்ளை சின்னக்குட்டி தம்பதிகளின் அன்பு புதல்வியும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் சேதுப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்ற தனுஸ்கோடி(செல்லையா) அவர்களின் அன்பு மனைவியும்,

விஜயலட்சுமி(விமலா- வவுனியா), இராஜேந்திரன்(ராஜன்- ஜெர்மனி), சுபத்திராதேவி(சுபா- ஜெர்மனி), புவனேஸ்வரி(வசந்தி- பிரான்ஸ்), பரமேஸ்வரன்(ரவி- ஜெர்மனி), ரூபன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

அருணாச்சலம், பரமலிங்கம், யோகம்மா, காலஞ்சென்ற ஆறுமுகம், நடராஜா, விஜயலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான சின்னபிள்ளை, சோமசுந்தரம், பார்வதி, மற்றும் காமாட்சி, காலஞ்சென்ற ஏகாம்பரம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சிவராசசிங்கம்(இரத்தினம்- வவுனியா), பேர்லின் றஜனி(றஞ்சி- ஜெர்மனி), சிவசுப்பிரமணியம்(மணியம்- ஜெர்மனி), ரகுலேஸ்வரன்(ஈசன்- பிரான்ஸ்), குமுதினி(குமுதா- ஜெர்மனி), கிருஸ்ணவேணி(ஜெனா-ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மாமியரும்,

நர்மதா ஜெயராசன்(ஜெயா), சுதாகரன் பிறேமினா, பாஸ்கரன் தயாழினி, கவிதா, மிசைய்லா, தனுசா, தர்சினி மயூரன், ஜெனிதன், அனோஜன், தனுஜன், அருணன், அனிதா, கிருசாத், சோபியா, கபில் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஜெயந்தன், யதுர்சிகா, டிவி, பவிதா, அனுசியா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
பிள்ளைகள்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வியாழக்கிழமை 22/05/2014, 09:00 மு.ப — 02:30 பி.ப
முகவரி: Städtischer Friedhof am Hellweg, 95 45279, Essen, Germany
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 23/05/2014, 09:00 மு.ப — 02:30 பி.ப
முகவரி: Städtischer Friedhof am Hellweg, 95 45279, Essen, Germany
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 24/05/2014, 09:00 மு.ப — 02:30 பி.ப
முகவரி: Städtischer Friedhof am Hellweg, 95 45279, Essen, Germany
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 25/05/2014, 09:00 மு.ப — 02:30 பி.ப
முகவரி: Städtischer Friedhof am Hellweg, 95 45279, Essen, Germany
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 26/05/2014, 09:00 மு.ப — 02:30 பி.ப
முகவரி: Städtischer Friedhof am Hellweg, 95 45279, Essen, Germany
கிரியை
திகதி: செவ்வாய்க்கிழமை 27/05/2014, 01:00 பி.ப
முகவரி: Städtischer Friedhof am Hellweg, 95 45279, Essen, Germany
தகனம்
திகதி: செவ்வாய்க்கிழமை 27/05/2014, 03:00 பி.ப
முகவரி: Städtischer Friedhof am Hellweg, 95 45279, Essen, Germany

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu