திருமதி திலகவதி ஞானேஸ்வரன் மரண அறிவித்தல்




thilagavathiதிருமதி திலகவதி ஞானேஸ்வரன் மரண அறிவித்தல்

யாழ். தொண்டைமானாற்றைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திலகவதி ஞானேஸ்வரன் அவர்கள் 13-05-2014 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற மயில்வாகனம், நேசமணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சீனிவாசகம், கனகேஸ்வரி(கனடா) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

ஞானேஸ்வரன் அவர்களின் அன்பு மனைவியும்,

வாசுகி, தேவகி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

மகேஸ்வரன்(பிரித்தானியா), காலஞ்சென்ற உருத்திரவேல், உருத்திரமூர்த்தி(கனடா), குருமூர்த்தி(கனடா), காலஞ்சென்ற புனிதவதி, ஞானகுரு(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

குமரேசன் சிறீதரன், உமாகாந்தன் சிவசுப்பிரமணியம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சகுந்தலா ரகுநாதன், மேனகா செல்வானந்தன், சீனிவாசகம் மகேஸ்வரன், சீனிவாசகம் யோகேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

நிலா, நித்தியா, இலக்கியா, மாயா ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 17/05/2014, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Homemore info‎ 8911 Woodbine Avenue Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 18/05/2014, 09:00 மு.ப — 11:30 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Homemore info‎ 8911 Woodbine Avenue Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 18/05/2014
முகவரி: Elgin Mills Cemetery Visitation Chapel And Reception Centre 1591 Elgin Mills E Richmond Hill, ON L4S 1M9, Canada
தொடர்புகளுக்கு
– — கனடா
தொலைபேசி: +19054976626
செல்லிடப்பேசி: +16472008092

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu